ஜென்ம லக்னத்திற்கு 2ம் பாவத்தை கொண்டு பேச்சாற்றலை பற்றியும் அறியலாம். 2ம் வீட்டில் சுக்கிரன், புதன், கேது,குரு,சந்திரன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால், இனிமையாக பேசக்கூடிய சுபாவமும், மற்றவர்களை கவரக்கூடிய பேச்சாற்றலும் கொண்டிருப்பாள். சூரியன், செவ்வாய் இருந்தால் பேச்சில் அதிகாரத்துவமும், வேகமும் இருக்கும். சனி, ராகு போன்ற பாவக்கிரகங்கள் அமையப் பெற்றால் பேச்சில் கடுமையும், மற்றவர்களை புண்படுத்தக்கூடிய அளவிற்குப் பேசும் குணமும் இருக்கும்.
ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001
No comments:
Post a Comment