Tuesday, May 14, 2013

கிரக பலம் கூட்ட விரதங்கள்


     இன்றைய சூழ்நிலையில் மனிதன் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை எதிர் கொள்கிறார்கள். வாழ்வில் நற்பலன்கள் நடைபெற பரிகாரங்கள் மேற் கொள்வதின் மூலம் கெடுதிகள் விலகும் என்பதில் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். குறிப்பாக பரிகாரங்களில் விரதமிருப்பது சிறந்த பரிகாரமாகும். நவகிரகங்கள் நம்மை ஆள்கின்றன. ஜெனன ஜாதகத்தில் எந்த கிரகம் பலமிழந்து இருக்கின்றதோ அக்கிரகத்தின் உரிய கிழமைகளில் விரதங்கள் மேற் கொள்வதின் மூலம் கெடுதிகள் விலகும்.

ஞாயிறு விரதம்

     ஒருவர் ஜாதகத்தில் சூரியன் பலமிழந்து சூரிய மகா திசை நடைபெற்றால் ஞாயிற்று கிழமைகளில் விரதமிருந்து சூரிய கவசம் பாராயணம் செய்வதும் சூரிய நமஸ்காரம் செய்வதும் நற்பலனை உண்டாக்கும்

திங்கள் விரதம்

     சந்திரன் பலமிழந்தவர்கள் சந்திர திசை நடப்பில் உள்ளவர்கள் சோம வார விரதம் என பெயர் பெற்ற திங்களன்று விரதமிருந்து வெங்கடேச பெருமானை தரிசிப்பதன் மூலம் சந்திரனால் ஏற்படக் கூடிய  துயரங்கள் விலகும். குறிப்பாக மன நோய் உள்ளவர்கள் சோம வார விதமிருப்பது மிகவும் உத்தமம்.

செவ்வாய் விரதம்

     செவ்வாய் பலமிழந்து செவ்வாய் திசை நடைபெற்றாலும் செவ்வாய் தோஷத்தால் திருமணம் தாமதப் படுபவர்களும் செவ்வாய் கிழமைகளில் விரதமிருப்பது மிகவும் உத்தமம். விரதமிருந்து முருக வழிபாடு மேற் கொள்வது மிகவும் உத்தமம்.

புதன் விரதம்

     புதன் பலமிழந்து புதன் திசை நடைபெற்றால் கல்வியில் மந்த நிலை உள்ள மாணவர்களும் புதன் கிழமைகளில் விரதமிருந்து விஷ்ணு  வழிபாடு மேற் கொள்வது மிகவும் உத்தமம்.

வியாழன் விரதம்

     புத்திர தோஷம் உள்ளவர்கள், புத்திர வழியில் கவலைகள் உள்ளவர்கள் குரு வாரமான வியாழக் கிழமையன்று விரதம் மேற் கொண்டு தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

வெள்ளி விரதம்

     ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் சாதகமற்று இருந்தாலும் சர்ப கிரகமான ராகு, கேது பலமிழந்து இருந்தாலும் சுக்கிரவாரமான வெள்ளி அன்று விரதம் இருந்து மகாலஷ்மி வழிபாடு மேற்கொள்வது மூலம் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் நடைபெறும் நிலை உண்டாகும்.

சனி விரதம்

     7 1/2 சனி, அஷ்டம சனி, நடப்பில் உள்ளவர்கள் சனி பகவான் பலமிழந்த ஜாதகர்கள், சனிகிழமை தோறும் விரதங்கள் மேற்கொண்டு சனி ப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் உத்தமம்.

தொடர்புக்கு

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com



Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

No comments: