Friday, August 16, 2013

பஞ்சாங்க குறிப்புகள் 20 8 2013 - 26 8 2013

பஞ்சாங்க  குறிப்புகள்

20.8.2013   ஆவணி - 4
செவ்வாய் பகல் 10.17 வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி பகல் 02.24 வரை திருவோணம்,  பின்பு அவிட்டம் . நாள் முழுவதும்
சித்தயோகம். பகல் 10.17 வரை தெற்கு பின்பு மேற்கு நாள் முழுவதும்
மேல்நோக்கு நாள்   . பௌர்ணமி விரதம்ஆவணி அவிட்டம் ஹயக்ரீவவழிபாடுஉத்தம்ம சுபமுயற்சி களை செய்ய ஏற்ற நாள்

21.08.2013ஆவணி - 5

புதன் காலை 08.16 வரை பௌர்ணமி பின்பு தேய்பிறை பிரதமை பகல் 01.14 வரை அவிட்டம் . பின்பு சதயம், பகல் 01.14 வரை மரணயோகம். பின்பு சித்தயோகம் காலை08.16 வரை மேற்கு பின்பு வடமேற்கு நாள் முழுவதும்
மேல்நோக்கு நாள் காயத்திரி ஜெபம் புதிய முயற்சி களை தவிர்ககவம்

22.08.2013ஆவணி - 6

வியாழன் காலை 06.22 வரை பிரதமை பின்பு துதியை இரவு 04.37 வரை பின்பு தேய்பிறை திரிதியை பகல் 12.21 வரை சதயம்,  பின்பு பூரட்டாதி . பகல் 12.21 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம் காலை 06.22 வரை வடமேற்கு
பின்பு வடகிழக்கு பகல் 12.21 வரை மேல்நோக்கு நாள்   பின்பு கீழ்நோக்குநாள் வாஸ்துநாள்  பகல் 03.19 - 03.55

23.08.2013ஆவணி - 7

வெள்ளி பின்இரவு 04.12 வரை திரிதியை பின்பு ;தேய்பிறை சதுர்த்தி பகல் 11.49 வரை பூரட்டாதி .  பின்பு .  உத்திரட்டாதி, நாள் முழுவதும்
சித்தயோகம் பின்இரவு 04.12 வரை வடகிழக்கு பின்பு ஆகாயம் பகல் 11.49 வரை கீழ்நோக்குநாள் பின்பு .  மேல்நோக்கு நாள் அம்மன் வழிபாடு உத்தமம் தனியனாள்
புதிய முயற்சி களை தவிர்ககவம்

24.08..2013 ஆவணி- 8

சனி பின்இரவு 03.42 வரை சதுர்த்தி பின்பு தேய்பிறை பஞ்சமி பகல் 11.44 வரை .  உத்திரட்டாதி,  பின்பு ரேவதி பகல் 11.44 வரை .  சித்தயோகம் பின்பு மரணயோகம் பின்இரவு03.42 வரை ஆகாயம் பின்பு பூமி பகல் 11.44 வரை .  மேல்நோக்கு நாள்   பின்பு சம நோக்கு நாள் மஹா
சங்கடகர சதுர்த்தி விரதம்

25.08..2013 ஆவணி-9
ஞாயிறு பின்இரவு 03.44 வரை பஞ்சமி பின்பு ;   தேய்பிறை சஷ்டி பகல் 12.06 வரை ரேவதி பின்பு அஸ்வினி, பகல் 12.06 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம் பின்இரவு 03.44 வரை பூமி பின்பு கிழக்கு நாள் முழுவதும்
சம நோக்கு நாள் கரிநாள்
புதிய முயற்சி களை தவிர்ககவம்


26.08.2013ஆவணி-10

திங்கள் பின்இரவு 04.16 வரை சஷ்டி பின்பு தேய்பிறை சப்தமி பகல் 01.00 வரை அஸ்வினி, பின்பு பரணி, நாள் முழுவதும்
சித்தயோகம் பின்இரவு 04.16 வரை கிழக்கு  பின்பு வடக்கு பகல் 01.00 வரை சம நோக்கு நாள் பின்பு கீழ்நோக்குநாள் சஷ்டி விரதம் முருக
வழிபாடு
உத்தம்ம சுபமுகூர்த்த நாள்
சுபமுயற்சி களை செய்ய ஏற்ற நாள்


ஜோதிடமாமணி முருகுபாலமுருகன்

No comments: