Rasi palangal

Friday, August 1, 2014

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 


சாா்பில் நடைபெறவுள்ள 

சனி பெயா்ச்சி யாகம்



இன்றைய சமுதாயத்தில் ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கையே மிகவும் முக்கியமான ஒன்றாகும். பல்வேறு நோய்கள் இருந்தாலும் சர்க்கரை வியாதி என்ற நோய் மனிதனை மெல்ல மெல்ல சக்தியை இழக்க கூடிய நோயாக விளங்குகிறது. உடலில் எந்த விதமான வலியோ அறிகுறியோ இல்லாமல் உடலை ஊறுக்குவது தான் சர்க்கரை வியாதியாகும். பலர்  தங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பது கூட அறியாமல் வாழ்கிறார்கள். சர்க்கரை வியாதி என்பது பரம்பரை வியாதியாகும். மத்திய வயதிலும் உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கும் சர்க்கரை வியாதி எளிதில் பாதிக்கிறது. உடலில் சோர்வு, எடைக் குறைவு போன்றவை சர்க்கரை வியாதியின் அறிகுறியாகும். மனிதனை அணு அணுவாக பாதிக்கும் இந்த நோய் யாருக்கு உண்டாகிறது என பார்க்கும் போது
ஒருவர் ஜாதகத்தில் 4,6ம் பாவங்கள் பாதிக்கப்படாமல் இருந்தால் ஜீரண சக்தி பலம் பெறுவது மட்டும் இல்லாமல் நோய் இல்லாத வாழ்வினை பெறலாம். நவகிரகங்களில் சுக்கிரன் சர்க்கரை வியாதிக்கு முக்கிய காரகன் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் இழந்து பாவிகளுடன் சேர்க்கை பெற்று  அக்கிரகத்தின் திசா புக்தி காலத்தில் சர்க்கரை வியாதி உண்டாகின்றது.
ஜல ராசிகள் என வர்ணிக்கக் கூடிய கடகம், விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் 2 அல்லது 3 பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் சர்க்கரை வியாதி எளிதில் உண்டாகிறது. ஜென்ம லக்னத்திற்கு 6ஆம் வீட்டில் 2இக்கும் மேற்பட்ட பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் சர்க்கரை வியாதி உண்டாகிறது. கால புருஷ தத்துவப்படி 7வது ராசியான துலா ராசியில் பாவ கிரகங்கள் வலுவாக அமையப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் சிறு நீரக சம்மந்தப் பட்ட பாதிப்புகள் உண்டாகி அதன் மூலம் சர்க்கரை நோய் உண்டாகும்.
துலா ராசியில் 2க்கும் மேற்பட்ட கிரகங்கள் அமையப் பெற்றால் சர்க்கரை வியாதி உண்டாகிறது. நவ கிரகங்களில் செவ்வாய் சூரியன் நெருப்பு கிரகங்கள் ஆகும். இக்கிரகங்கள் ஜல ராசிகளில் அமையப் பெற்றாலும் சூரியன் செவ்வாய் இருவரில் ஒருவர் வலுவாக சந்திரன் சுக்கிரனை பார்த்தாலும் சர்க்கரை வியாதி உண்டாகிறது. நவ கிரகங்களில் சந்திரன் சுக்கிரன் ஜல கிரகமாகும். இவ்விருவரும் செவ்வாய் சூரியன் போன்ற பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டு, பலமிழந்து இருந்தாலும் சர்க்கரை வியாதி உண்டாகிறது.
ஜென்ம லக்னத்திற்கு அதிபதி 6ல் அமைந்தாலும் 8ம் அதிபதி 6ல் அமைந்தாலும் சர்க்கரை வியாதி உண்டாகிறது. ஜல ராசிகளில் பாவிகள்  அமையப் பெற்றாலும் ஜல கிரகமான சுக்கிரன் சந்திரன் பலமிழந்தாலும் சர்க்கரை வியாதி ஒருவரை எளிதில் பாதிக்கிறது.  சுக்கிரனுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Post a Comment