Thursday, October 16, 2014

மருத்துவச்சிகிச்சை மேற்கொள்ள ஏற்ற நேரம்

வாங்கி படிக்க தவறாதீர்கள் 
அக்டோபர்  2014 ஓம்சரவணபவா இதழுடன்

திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள் 

 (திருமணவாழ்வு பற்றிய முழுமையான புத்தகம்)
96 பக்கம் இலவச இணைப்பு


அன்புள்ள வாசக  பெருமக்களே! 

எனது 18 வருட ஜோதிட அனுபவத்தில் இருந்தும், தற்போது முனைவர் பட்ட ஆய்விற்காக மேற்கொள்ளபட்ட பணியில் இருந்தும் கிடைக்க பெற்ற திருமணத்தை பற்றிய பல அரிய தகவல்களை அக்டோபர் 2014 ஓம்சரவணபவா இதழுடன் திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள் (96 பக்கம் இலவச இணைப்பு) என்ற தலைப்பில் தொகுத்து வழங்கியுள்ளேன். பல தரப்பட்ட திருமண வாழ்வு, திருமண பொருத்தம், தோஷங்கள், தோஷத்திற்கு ஏற்ற வரனை தேர்ந்து எடுக்கும் விதம், திருமண தடை நீக்கும் திருத்தலங்கள் பற்றியும் விளக்கியுள்ளேன். இதனை படித்து அனைவரும் பலனடையும் படி கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
 எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை - 600 026

செல்  0091&7200163001.9383763001.




மருத்துவச்சிகிச்சை மேற்கொள்ள ஏற்ற நேரம்

இந்த விஞ்ஞான உலகில் மக்கட் தொகை பெருக்கம், தூய்மையற்ற காற்று,தொழில் சாலை கழிவுபோன்றவற்றால் பல்வேறு நோய்கள் ஏற்படுவது  கண்கூடாக தெரிகின்றது, இதற்கு ஏற்ற மருத்துவ சிகிச்சைகளை  அவரவர்களின் வசதிக்கு  செய்துக் கொண்டாலும் ஜோதிட ரீதியாக சில காலங்களில் ஏற்றுக் கொள்ளும் மருத்துவச் சிகிச்சைகளால் நோய் எளிதில் குணமாகின்றது.

சுப நட்சத்திரங்களில் மருத்துவச் சிகிச்சையை மேற் கொண்டால் நோய் விரைவில் குணமாகும். அத்தகைய சுப நட்சத்திரங்கள் பின் வருமாறு 1, அசுவினி  2,ரோகிணி  3, புனர்பூசம்  4, பூசம்  5, உத்திரம்  6, அஸ்தம்  7, சித்திரை  8, சுவாதி  9, அனுஷம்  10, உத்திராடம்  11, திருவோணம்  12, அவிட்டம்  13, சதயம்  14, உத்திராட்டாதி  15, ரேவதி போன்ற மேற்கூறிய சுப நட்சத்திரங்கள் மட்டும் இல்லாமல் ஜென்ம நட்சத்திரத்திற்கு தாராபலனுள்ள 2,4,6,8,9வது நட்சத்திர தினங்களிலும் மருத்துவச் சிகிச்சை மேற் கொண்டால் நோய் விரைவில் விலகும்.

அறுவை சிகிச்சை மேற் கொள்ள வளர்பிறையினை தேர்ந்து எடுப்பது உத்தமம். கோட்சார ரீதியாக 8ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பது மிக உத்தமம். செவ்வாய், சனி கிழமைகளில்  திருவாதிரை, கேட்டை, ஆயில்யம், மூலம் போன்ற நட்சத்திர நாட்களில் அறுவை சிகிச்சை செய்வது உத்தமம்.

ரகசிய நோய்களுக்கு சிகிச்சை மேற் கொள்ள ஜென்ம நட்சத்திரத்திற்கு தாரா பலன் உள்ள நாட்கள் அல்லது அமாவாசை தினங்களில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய் விரைவில் குணமாகும். மூட்டு வலிக்கு தாரா பலன் உள்ள நாட்களிலோ வியாழக் கிழமைகளிலோ சிகிச்கை மேற்கொள்வது உத்தம பலன் தரும்.

முக்கியமான ஊசி போடுவதற்கு திங்கள்  அல்லது சனிக்கிழமையாக இருப்பதும் ஜென்ம ராசிக்கு 8ல் பாவிகள் இல்லாமல் இருப்பதும் மிகவும் நல்லது.

கடுமையான நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருத்துகளை சாப்பிட ஆரம்பிக்க ஞாயிற்றுக்கிழமையானது உத்தமம். ஜென்ம ராசிக்கு 8ம் வீடு சுத்தமாகவும் அசுவினி, ரோகிணி,மிருகசீரிஷம்,புனர்பூசம்,பூசம்,உத்திரம்,அஸ்தம்,சித்திரை,சுவாதி,அனுஷம்,உத்திராடம்,திருவோணம்,அவிட்டம்,சதயம்,உத்திராட்டாதி,ரேவதி நட்சத்திரங்களில் மருந்து சாப்பிட தொடங்குவது மிகவும் நல்லது.

துதியை,திருதியை, பஞ்சமி,சப்தமி,ஏகாதசி,துவாதசி,திரயோதசி திதிகளாக இருப்பதும் நல்ல

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Post a Comment

Intha Naal