Friday, August 29, 2014

கட்டிகள் புண்கள்

முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 

சாா்பில் நடைபெறவுள்ள 


சனி பெயா்ச்சி யாகம்


கட்டிகள் புண்கள்

புதன் தோலை குறிப்பவர் எனவே இவர் பாதிக்கப் பட்டாலும் 1,2,12களில் சனி செவ்வாய் இருந்து 8ல் லக்னாதிபதி இருக்க கேந்திரங்களில் சுப கிரங்கள் அல்லது நட்பு கிரகங்களும் இல்லாத ஜாதகருக்கு உடல் முழுவதும் பழுத்த புண்கள் உண்டாகி மற்றவர்களுக்கு அறுவெறுப்பு தரக் கூடிய அளவிற்கு கட்டிகள் புண்கள் உண்டாகும்.
6,8ம் அதிபதிகள் ராகுவுடன் சேர்க்கை பெற்று 2ல் அமையப் பெற்று லக்னத்தில் செவ்வாய் இருந்து பாவிகளின் பார்வை ஏற்பட்டால் உடலில் கட்டிகள் புண்கள் அதிகம் உண்டாகும்.
8ல் சனியும் 3ல் செவ்வாயும் இருந்தால் கட்டி பிளவை நோய் போன்றவை வந்து  துன்பம் தரும்.
சனியும் தேய்பிறைச் சந்திரனும் அசுபர்களுடன் சேர்ந்து 6இல் இருக்க சொறி சிரங்கு நீர் கட்டி நோய்கள் உண்டாகும்.
புதன், ராகுவிற்க்கு பரிகாரம் செய்வது நல்லது.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Monday, August 25, 2014

தோலில் உண்டாகும் நோய்கள்

முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 

சாா்பில் நடைபெறவுள்ள 

சனி பெயா்ச்சி யாகம்



சனிபெயா்ச்சி பலன்கள் 2014-2017

வெளியிடு- நக்கீரன் நிறுவனம்


52 பக்கம் முழுமையான வண்ணபுத்தகம்





தோலில் உண்டாகும் நோய்கள்

மனித உடலை பாதுகாப்பதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தோலாகும். ஒருவரை அழகாக எடுத்து காட்டுவது தோலின் நிறமே. கறுப்போ, சிவப்போ ஒரு மனிதனை முழுமையாக்கி உடலின் உள்ள அனைத்து பாகங்களுக்கும் ஒரு போர்வைப் போல் அமைந்து உள்ளது. தேவையற்ற மாசு, தூசு மற்றும் கிருமிகள் அண்டாமல் நம் சதையை பாதுகாக்கிறது. சிவப்பாக இருப்பவர்களுக்கு மவுசு அதிகம் என்றாலும் கறுப்பாக இருப்பவர்களும் கறுப்பே அழகு, காந்தலே ருசி என பெருமைப்பட்டு கொள்பவர்களும் உண்டு. தோலை பாதுகாக்க, அழகுபடுத்த எத்தனையோ அழகு  குறிப்புகள், அலங்கார சாதனங்கள் என வந்தாலும் இயற்கை அழகு இயற்கை அழகு தான்.

இந்த தோலில் ஏதாவதொரு  அறுவெறுக்கத் தக்க மாற்றங்கள் உண்டானால் பிறர் நெருங்கி பழகவே பயப்படுவார்கள். கையால் தண்ணீர் வாங்கி குடிக்க கூட தயங்குவார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் கூட அவர் உடுத்திய ஆடை உள்ளாடை, கோப்பை போன்றவற்றை பயன்படுத்த மாட்டார்கள். இப்படி தோலில் பாதிப்புகள் உண்டாவதற்கும். நம் ஜாதகத்தில் அமையும் நவ கிரகங்களின் அமைப்புகளே காரணமாகின்றன.

ஜென்ம லக்னத்திற்கு 6,8 ஆகிய பாவங்களில் சூரியன் செவ்வாய் போன்ற உஷ்ண கிரகங்கள் அமையப் பெற்று சுபர்களின் பார்வையின்றி இருந்தால் தோல் சம்மந்தமான வியாதிகள் உண்டாகும்.

குறிப்பாக ராகு சந்திரன் சேர்க்கைப் பெற்றாலும், ராகு சாரம் பெற்று சந்திரன் சுபர் பார்வையின்றி 6,8 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் கண்டிப்பாக தோல் நோய் உண்டாகும்.

அது போலவே சுக்கிரன் அஸ்தங்கம் பெற்று 6,8,12ல் அமையப் பெற்றாலும் குறிப்பாக 8ல் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் தோல் சம்மந்தமான ரகசிய வியாதிகள் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கையுடன் 8ல் அமையப் பெற்றால் கண்டிப்பாக ரகசிய நோய்கள் உண்டாகிறது.

சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்று ஜல ராசியில் அமைய பெற்று உடன் பாவிகள் சேர்க்கை வலுப் பெற்றாலும் சந்திரன் சுக்கிரன் ராகு சேர்க்கை பெற்றிருந்தாலும், லக்னாதிபதியும் சந்திரனும் ராகு கேது சேர்க்கை பெற்றாலும் சந்திரனுக்கு இரு புறமும் செவ்வாய் சனி அமையப் பெற்றாலும், சந்திரன் செவ்வாய் சனி சேர்க்கை பெற்று லக்னத்தில் அமைய பெற்றாலும், குறிப்பாக சந்திரன் லக்னாதிபதி சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ராகு கேது ஆதிக்கத்தில் அமைய பெற்றாலும், சந்திரன் செவ்வாய் சனி சேர்க்கை பெற்று மேஷம் ரிஷபத்தில் அமையப் பெற்றாலும் அந்த ஜாதகருக்கு கண்டிப்பாக தோல் வியாதி உண்டாகின்றது. சூரியன்,செவ்வாயிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Thursday, August 21, 2014

குடி பழக்கம்

முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 


சாா்பில் நடைபெறவுள்ள 

சனி பெயா்ச்சி யாகம்


சனிபெயா்ச்சி பலன்கள் 2014-2017

வெளியிடு- நக்கீரன் நிறுவனம்


52 பக்கம் முழுமையான வண்ணபுத்தகம்



குடி பழக்கம் - சோதிட பாா்வை 

குடி குடியை கெடுக்கும். குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்பது அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட பழமொழியாகவே இன்றளவும் உள்ளதே தவிர இதை யாரும் வாழ்க்ககைக்கு உகந்ததாகவே எடுத்துக் கொள்வதில்லை. குடி பழக்கம் குடிப்பவரை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தையே நாசமாக்கி விடும். இதனால் குடும்பத்தில் மன கஷ்டம் பணக்கஷ்டம், குழந்தைகளுக்கு பாதிப்பு குடும்பமே பிரியம் கூடிய சூழ்நிலை உண்டாகிறது. குடிப்பவரை சந்தேகம் என்ற பிசாசும் பிடித்துக் கொள்கிறது. குடியினால் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றதே குடியை இதோடு நிறுத்தி விடுவோம் என்ற மனநிலை ஒருவருக்கு வருமா என்றால் அது தான் இல்லை. இப்படிபட்ட போதை பழக்கமும் ஒரு வித நோய்யே ஆகும்.

ஜோதிட ரீதியாக நவகிரகங்களில் மனோகாரகன் என வர்ணிக்கப்படும் சந்திரன் ஒருவரின் ஜாதகத்தில் பலமிழந்து அமையப் பெற்றோ பாவிகளால் சூழப்பட்டோ, பார்க்கப்பட்டோ அமைந்தால் அவருக்கு மன உறுதியோ, தெளிவோ இருக்காது. எந்தவொரு பிரச்சனைக்கும் தெளிவாக முடி வெடுக்க முடியாமல் மனசோர்வு ஏற்பட்டு தன்னை தைரியசாலியாக வெளி உலகிற்கு காட்டிக் கொள்ள குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விடுகிறார்.
ஒருவரின் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் காரகனான சந்திரன் பலமிழந்தால் பல வகையிலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. பொதுவாகவே குடும்பத்தில் ஏற்பட கூடிய பிரச்சனைகள், காதலில் தோல்வி, தன்னால் எதிலும் முன்னேற முடியவில்லையே என்ற இயலாமை, தானே தன்னை தாழ்த்திக் கொள்ளும் சுய பட்சாதாபம் இழப்புகளை தாங்கி கொள்ள இயலாத நிலை போன்றவற்றால் ஒருவர் பாதிக்கப்படும் போது இவற்றையெல்லாம் மறக்க குறுக்கு வழியை தேடுகிறார்கள். இதற்கு தகுந்த வடிகாலாக அமைகிறது மது பானம். ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இப்பழக்கத்திற்கு ஆளாவது தான் மிகுந்த கொடுமை.

2,4,5,7,10 ம் வீடுகளும் சூரியன்,சந்திரன்,புதனும் பாதிக்கப்பட்டாலும், கொடிய பாவியாகிய சனி பகவான் சந்திரனுடன் சேர்க்கைப் பெற்றாலும், சந்திரன்  கேது, சந்திரன் & சனி, சந்திரன் & ராகு சேர்க்கைப் பெற்றாலும், குரு பாதிக்கப்பட்டு சந்திரன் செவ்வாயால் பார்க்கப்பட்டாலும் கட்டுபாடற்ற மனநிலையால் மதுவுக்கும் அடிமையாவார்.

உதாரணமாக 2 ம் வீட்டில் கேது  சனி அல்லது சனி  ராகு அமைந்து சந்திரனும் பாதிக்கப்பட்டிருந்தால் மன அமைதி குறைவை  உண்டாக்கி அவரை போதை பழக்கத்திற்கு ஆளாக்கி விடுகிறது. அது போல புதன் பகவானும் கெட்டு அஸ்தங்கம் ஆகி பலமிழந்து பாவிகள் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் மனநலம் பாதிக்கப்பட்டு மது பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்.

நவகிரகங்களில் சனி,ராகு,கேது போன்ற பாவிகள் சாதகமற்று அமைந்து சுபர் பார்வை,சேர்க்கையின்றி இருந்து திசா, புக்தி நடைபெறும் போது தன்னிலை மறந்து மது பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்.

எவ்வளவோ மருத்துவங்கள் இருந்த போதிலும் தன்னை திருத்திக் கொள்ள நினைக்காமல் இந்திய குடிமகன்களாக வாழ்வதையே நிறைய பேர் விரும்புகிறார்கள். சந்திரன்,ராகுவிற்கு பரிகாரம் செய்வது நல்லது.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Wednesday, August 13, 2014

மன நோய்

முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 


சாா்பில் நடைபெறவுள்ள 

சனி பெயா்ச்சி யாகம்






சனிபெயா்ச்சி பலன்கள் 2014-2017

வெளியிடு- நக்கீரன் நிறுவனம்


52 பக்கம் முழுமையான வண்ணபுத்தகம்



மன நோய்

நம் வாழ்வில் ஏதாவது பிரச்சனைகளையோ துக்கம் தரும் சம்பவங்களையோ எதிர் கொள்ளும் போது பொதுவாகவே மனம் ஒரு நிலையில் இருக்காது. ஐயோ எனக்கு பைத்தியமே பிடித்து விடும் போல் இருக்கிறதே என்று வாய் விட்டு பிதற்றுவதும் உண்டு. சின்ன பிரச்சனைகளை கூட தாங்கி கொள்ள முடியாதவர்களுக்கு மனச்சோர்வு, மனநிலை பாதிப்பு உண்டாகிறது. இதனால் அதிகம் பாதிக்கப் படுபவர்களின் நிலை தான் இறுதியில் பைத்தியம் பிடிப்பதென்பது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய பச்சாதாபம் அதிகமாக இருக்கும். தன்னைத் தானே தாழ்த்தி கொள்வார்கள். தேவையற்ற செயல்களில் ஈடுபடுவார்கள். காதில் யாரோ பேசுவது போலவும், தன்னை திட்டுவது போலவும் உணருவார்கள். இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது. இல்லையெனில்  தன்னிலை மறந்து என்ன செய்கிறோம். என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் ஆடைகளை கிழித்துக் கொண்டு அலைவார்கள். இது மட்டுமின்றி தன்னை தானே அழித்தும் கொள்வார்கள்.

நவ கிரகங்களில் சந்திரன் மனோக் காரகன்  என வர்ணிக்கப்படுகின்றார். சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் பலம் பெறுவது மிகவும் முக்கியமாகும். சந்திரன் மனோக் காரகன் என்பதால் அவர் பலம் பெற்றால் ஜாதகர் மனவலிமை மிக்கவராகவும் எந்த துன்பத்தையுமே தாங்கும் வலிமை தைரியம், துணிவு மிக்கவராக விளங்குவார்கள். எந்த ஒரு செயலையும் தெளிவாக சிந்தித்து திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெற்று விடுகிறார்கள். சந்திரன் ஜெனன ஜாதகத்தில் ஆட்சி உச்சம், நட்பு கிரக சேர்க்கை பெற்று அல்லது ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று, குரு போன்ற சுப கிரக பார்வை சேர்க்கை பெற்று அமையப் பெற்றால் நல்ல உடல் அமைப்பு மனதைரியம் துணிவு உண்டாகும். சந்திர பகவான் நீசம் பெற்றோ 6,8,12ல் மறைந்தோ அல்லது  பாவ கிரக சேர்க்கை பெற்றோ அமையப் பெற்றால் கடுமையான மன நிலை பாதிப்பு உண்டாகின்றது. சந்திரன் கேது சேர்க்கை பெறுவது  கிரகண தோஷமாகும். சந்திரன் கேது சேர்க்கையாகி ஜாதகத்தில் இருப்பது நல்லதல்ல. சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் பலமிழந்து இருந்தாலும் அதன் திசா புக்தி வரும் சமயத்தில் ஜாதகர் மன குழப்பம் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்படுவார். ஜெனன காலத்தில் சந்திரன் பலம் இழந்தவர்கள் குழப்ப வாதியாக இருப்பதை கண் கூடாக காண முடிகிறது. சந்திர திசை சந்திர புக்தி நடைபெறும் காலத்தில் மன குழப்பம்  உண்டாகின்றது.
சந்திரன் பொதுவாக ஒரு ராசியில் 2 1/4 நாட்கள் சஞ்சரிப்பார். சந்திரன்  மனோக்காரகன் என்பதால் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8ம் வீட்டிற்கு வரும் போது குழப்பங்கள் உண்டாகும். இதனைத்தான் சந்திராஷ்டமம் என்கின்றோம். இக்காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். சற்று ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்.
தினந்தோறும் சந்திர ஒரை வருகிறது. சந்திர ஒரை காலத்தில் கூட நாம் எடுக்கும் முயற்சிகளில் இடையூறு, ஏதாவது பேச்சு வார்த்தை என்றால் அதில் தடை உண்டாகிறது. குறிப்பாக சந்திர ஒரை காலத்தில் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது மிகவும் உத்தமம்

சந்திர ஒரை நேரங்கள் ;  
ஞாயிற்றுக் கிழமை ; காலை 9 - 10, மாலை 4 - 5, 
திங்கள் ; காலை 6 - 7,   மதியம் 1-2, இரவு 8-9,
 செவ்வாய் ; பகல் 10-11, மாலை 5-6 
புதன் ; காலை 7-8, மதியம் 2-3, இரவு 9-10, 
வியாழன் ; பகல் 11-12, மாலை 6-7, 
வெள்ளி ; காலை 8-9 மதியம் 3-4, இரவு 10-11, 
சனி ; மதியம் 12-1, இரவு 7-8
சந்திரன் சாதகமற்று உள்ள காலத்தில் வெங்கடாஜலபதியை வணங்கி வழிபாடு செய்வது உத்தமம்.


Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA



Sunday, August 10, 2014

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் கர்ப கோளாறு ஏற்படும் அமைப்பு

சனிபெயா்ச்சி பலன்கள் 2014-2017

வெளியிடு- நக்கீரன் நிறுவனம்


52 பக்கம் முழுமையான வண்ணபுத்தகம்




முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 


சாா்பில் நடைபெறவுள்ள 

சனி பெயா்ச்சி யாகம்


பெண்கள் நாட்டின் கண்கள். கருவை சுமந்து மறு உயிரை தந்து தாய் என்னும் பட்டத்தை பெற்றவர்கள்.ஒரு ஆணிண் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் அவனுடைய வாரிசையும் கருவறையில் சுமந்து சந்ததியை உற்பத்தி செய்து குலம் தழைக்க செய்கிறாள்கள்.
ஒரு பெண்ணின் கர்ப்பை, கர்ப்பை சார்ந்த பகுதிகளுக்கு நவ கிரகங்களில் சந்திரன் காரகனாகிறார்-. இதற்கு மட்டுமல்லாமல் ஒருவரது உணர்ச்சிகளுக்கும், மனோ நிலைக்கும் சந்திரன் காரகனாகிறார். ரத்த காரகன் செவ்வாய் ரத்த ஒட்டத்திற்கு காரகத்துவம் வகிக்கிறார். அதனால் செவ்வாய் சந்திரன் போன்ற கிரகங்கள் பெண்களுக்கு சாதகமான இடங்களில் அமைவது நல்லது-. மாதாமாதம் வரக்கூடிய மாதவிடாய்க்கு சந்திரன் காரகனாகவும் ஒழுங்கான ரத்த போக்குக்கு செவ்வாய் காரகனாகவும் விளங்குகிறார்கள்.

ஒரு பெண்ணிற்கு செவ்வாய், சந்திரன் சாதமாக இருந்தால் மாதாமாதம் ஏற்படக்கூடிய மாதவிடாயானது ஒழுங்காக ஏற்பட்டு ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதுவே சந்திரன் செவ்வாய் பாதிக்கப்பட்டால் உடை எடை கூடவோ, குறையவோ செய்யும் இதன் மூலம்  குழந்தை பாக்கியம் உண்டாகக் கூட தடைகள் ஏற்படலாம்.

சரியாக சந்திரன் ஒரு ராசி மண்டலத்தைச் சுற்றி வர 27 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.  அது போல நல்ல ஆரோக்கியமான உடல்வாகு கொண்ட பெண்களுக்கு 27 நாட்களுக்கு ஒரு முறை மாத விலக்கு ஏற்படுகிறது. ஒரு ராசியில் சந்திரன் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிப்பது போல ஒரு பெண் மாத விலக்கும் இரண்டே கால் நாட்கள் அமையும். ஒரு சிலருக்கு 3,4 நாட்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இதற்கு செவ்வாயின் நிலை காரணமாகும்.

பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் கோட்சார ரீதியாக ஜெனன கால லக்னத்தையோ சந்திரனையோ பலமாக பார்வை செய்கின்ற போது ஒரு பெண் மாத விலக்கு ஏற்படுகிறது. அது போல ஜென்ம லக்னத்திற்கு கோட்சார ரீதியாக சந்திரன் 1,2,3,4,5,7,8,9,12 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்று அதனை செவ்வாய் பார்வை செய்தாலும் ஒரு பெண் மாத விலக்கு ஏற்படுகிறது.

சந்திரன், செவ்வாய் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் பலவீனமான அமையப் பெற்று, அதன் தசா புக்தி நடைபெற்றால் மாத விடாய் கோளாறு, வயிறு கோளாறு உண்டாகும். சந்திரன் மனோகாரகன் என்பதால் பெண்களுக்கு இக்காலங்களில் தேவையற்ற மனக்குழப்பங்களும், டென்ஷனும் அதிகமாக இருக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கும், மாதவிடாய் கோளாறுகள் உள்ள பெண்களுக்கும் அமாவாசை பௌர்ணமி காலங்களில் அதிகப்படியான உடம்பு பாதிப்புகள் ஏற்படும்.

ஒரு பெண் ஜாதகத்தில் சந்திரன் அமைந்த இடம், 8ம் வீட்டின் அதிபதி இவைகள் சிறப்புடன் அமையப் பெற்றால் மட்டுமே அவளது இளம் வயது அதாவது குழந்தை பருவத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இவைகள் பாதிக்கப்பட்டால் ஆரம்பத்திலேயே வளர்ச்சியானது சரியாக அமையாமல் போய் விடுகின்றது. சுப கிரக பார்வையும் குருவின் உதவி அல்லது சுக்கிரனின் செவ்வாயின் உதவியும் இல்லாவிட்டால் அப்பெண் குழந்தை பருவத்தில் நோய் வாய்படும். வளர்ந்து வாலிபப் பருவம் அடைவதற்குள் இறக்க வேண்டிய சூழ்நிலைகள் கூட உருவாகி விடும் அல்லது அவளது பிற்கால வாழ்வில் தாய்மை என்னும் மிகப் பெரிய சொத்து ஏற்படுத்தக் கூடிய உறுப்புகள் சிறுத்து உபயோகமற்று பேய்விடும். பெண் குழந்தைகள் சந்திர கிரகண நேரத்தில் பிறக்கும் போது அதிக பாதிப்பை அடைகின்றது. 6ம் வீட்டில் சாதகமான கிரகம் அமைந்து நல்ல சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் சுப கிரக சேர்க்கை பெற்றாலும் அந்த கிரகங்கள் சொந்த பலம் குறைந்தாலும் அந்த பெண் குழந்தை அந்த நோய்களிலிருந்து தப்பித்து வளர்ந்து விடும்.

ஒரு பெண்னுடைய ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய், சந்திரனுடைய அமைப்புகள் மிக மிக முக்கியமானவை. சந்திரனுக்கோ அல்லது சுக்கிரனுக்கு, 7இல் பாவ கிரகங்கள் (சமசப்தமத்தில்) அமையப் பெற்றால் அளவுக்கு மீறிய தீட்டு (அதாவது ரத்த போக்கு)உண்டாகும். அல்லது அதிகமாக வெள்ளை படும். இதனால் பெண்ணின் பலம் குறையும்.சனியால் பாதிக்கப் பட்டிருந்தால் ஒழுங்கற்ற மாதவிடாயும், சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால் அதிக ரத்த போக்கு, வலி ஏற்பட்டு ஒழுங்கற்ற மாதவிடாய் உண்டாகும். அது மட்டும் இன்றி செவ்வாயும் சாதகமற்று பெண் ஜாதகத்தில் அமைய பெற்-று விட்டால் எரிச்சலுடன் கூடிய அபாய கரமான சென்னிற (சிவப்பணு) இரத்த அணுக்கள் அதிகமாக வெளியேறி அப்பெண் பலம் குன்றுவாள். ஒரு பெண்ணின் பாலியல் உணர்வை குறிப்பிடும் ஸ்தானமான 7ம் வீடு, அதன் அதிபதி, சுக்கிரன், செவ்வாய் இவை ராகுவாலும் சனியாலும் குரு பார்வையின்றி பாதிக்கப்பட்டு அமையப் பெற்றால் பெண்ணின் கர்ப்பையில் ரத்தம் கெட்டு போய் விடும். சந்திரனும் நீசம் அடைந்து பலம் குன்றி காணப்பட்டால் அந்த கெட்டுப் போன ரத்தமானது. கர்பப் பையில் தங்கி புற்று நோயினை ஏற்படுத்தும். ஒரு பெண்ணுக்கு 4,7,8,12ம் வீடுகள் பாதிக்கப்பட்டு செவ்வாயும் பலமிழந்து சுபர் பார்வை இன்றி அமையப் பெற்றால் திடீரென கர்பக் கோளாறுகள், மாத விடாய் பிரச்சனைகள் உருவாகி உயிருக்கு பாதிப்பு ஏற்படும். சந்திரன்,செவ்வாயிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA



Monday, August 4, 2014

தைராய்டு நோய்

தைராய்டு நோய்

தற்போது பரபரப்பான விற்பனையில்

எனது

சனிபெயா்ச்சி பலன்கள் 2014-2017

வெளியிடு- நக்கீரன் நிறுவனம்


52 பக்கம் முழுமையான வண்ணபுத்தகம்







முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 


சாா்பில் நடைபெறவுள்ள 

சனி பெயா்ச்சி யாகம்


நமது உடலில் உள்ள முக்கியமான சுரபிகளில் தைராய்டு என்னும் சுரபியும் ஒன்றாகும். தைராய்டு  சுரபிகளில் இருந்து தைராக்ஸின் என்னும் ஒரு திரவம் சுரந்து இரத்தத்தில் கலக்கின்றது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு கழுத்து பாகத்தையும், உடலில் தோலையும் பாதுகாக்கிறது. இது சரியாக வேலை செய்யா விட்டால் கழுத்தில் பெரிய வீக்கத்தை (முன் குழுத்துக் கழலை என்னும்) ஏற்படுத்துவதோடு பெண்களுக்கு இருந்தால் ஒழங்கற்ற மாதவிடாய் கோளாறுகள் ஏற்பட்டு குழந்தை பிறப்பை கூட தடுத்து விடும். உடலில் உள்ள தோலின் நிறமும் கறுப்பாக மாறி விடும் இதற்கு புதன் காரகனாகிறார்.

ஜோதிட ரீதியாக புதன் கழுத்தையும் தோலையும் ஆள்கிறார். எனவே இந்த சுரபி பாதிக்கப்படும் போது தோலிலும் கூட பாதிப்புகள் உண்டாகின்றது. இதனை அதிகப் படுத்துவது செவ்வாயாகும். ராகு இந்த வியாதியால் மரணத்தை கூட ஏற்படுத்தி விடுவார். மகரராசி, சனி, குளிகன் இந்த நோய்க்கு காரணமாவார்கள்.

நீர் ராசிகளில் சனி செவ்வாய் சந்திரன் சுக்கிரன் ஆகியவை  இருந்து பாவிகள் தொடர்பு பெறுவதும், இலக்னத்திலுள்ள புதனுக்கும் 6ம் அதிபதிக்கும் ராகுவின் தொடர்பு உண்டாவதும்,

புதன் லக்னாதிபதி ராகு ஆகியவை சூரியனுக்கு 8 1/2 பாகைக்குள் இருப்பதும், தைராய்டு வியாதியை ஏற்படுத்தி இந்த சுரபியை சரி வர வேலை செய்யாமல் செய்து விடுகின்றது. பல வகையான மருத்துவ முறைகள் இருந்தாலும் திசா புக்தி நடைபெறும் காலத்தில் அந்த கிரகங்களுக்கு உரிய பரிகாரங்களை மேற் கொண்டால் நோயிலிருந்து தப்பித்து  கொள்ள முடியும். புதனுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Friday, August 1, 2014

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 


சாா்பில் நடைபெறவுள்ள 

சனி பெயா்ச்சி யாகம்



இன்றைய சமுதாயத்தில் ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கையே மிகவும் முக்கியமான ஒன்றாகும். பல்வேறு நோய்கள் இருந்தாலும் சர்க்கரை வியாதி என்ற நோய் மனிதனை மெல்ல மெல்ல சக்தியை இழக்க கூடிய நோயாக விளங்குகிறது. உடலில் எந்த விதமான வலியோ அறிகுறியோ இல்லாமல் உடலை ஊறுக்குவது தான் சர்க்கரை வியாதியாகும். பலர்  தங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பது கூட அறியாமல் வாழ்கிறார்கள். சர்க்கரை வியாதி என்பது பரம்பரை வியாதியாகும். மத்திய வயதிலும் உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கும் சர்க்கரை வியாதி எளிதில் பாதிக்கிறது. உடலில் சோர்வு, எடைக் குறைவு போன்றவை சர்க்கரை வியாதியின் அறிகுறியாகும். மனிதனை அணு அணுவாக பாதிக்கும் இந்த நோய் யாருக்கு உண்டாகிறது என பார்க்கும் போது
ஒருவர் ஜாதகத்தில் 4,6ம் பாவங்கள் பாதிக்கப்படாமல் இருந்தால் ஜீரண சக்தி பலம் பெறுவது மட்டும் இல்லாமல் நோய் இல்லாத வாழ்வினை பெறலாம். நவகிரகங்களில் சுக்கிரன் சர்க்கரை வியாதிக்கு முக்கிய காரகன் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் இழந்து பாவிகளுடன் சேர்க்கை பெற்று  அக்கிரகத்தின் திசா புக்தி காலத்தில் சர்க்கரை வியாதி உண்டாகின்றது.
ஜல ராசிகள் என வர்ணிக்கக் கூடிய கடகம், விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் 2 அல்லது 3 பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் சர்க்கரை வியாதி எளிதில் உண்டாகிறது. ஜென்ம லக்னத்திற்கு 6ஆம் வீட்டில் 2இக்கும் மேற்பட்ட பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் சர்க்கரை வியாதி உண்டாகிறது. கால புருஷ தத்துவப்படி 7வது ராசியான துலா ராசியில் பாவ கிரகங்கள் வலுவாக அமையப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் சிறு நீரக சம்மந்தப் பட்ட பாதிப்புகள் உண்டாகி அதன் மூலம் சர்க்கரை நோய் உண்டாகும்.
துலா ராசியில் 2க்கும் மேற்பட்ட கிரகங்கள் அமையப் பெற்றால் சர்க்கரை வியாதி உண்டாகிறது. நவ கிரகங்களில் செவ்வாய் சூரியன் நெருப்பு கிரகங்கள் ஆகும். இக்கிரகங்கள் ஜல ராசிகளில் அமையப் பெற்றாலும் சூரியன் செவ்வாய் இருவரில் ஒருவர் வலுவாக சந்திரன் சுக்கிரனை பார்த்தாலும் சர்க்கரை வியாதி உண்டாகிறது. நவ கிரகங்களில் சந்திரன் சுக்கிரன் ஜல கிரகமாகும். இவ்விருவரும் செவ்வாய் சூரியன் போன்ற பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டு, பலமிழந்து இருந்தாலும் சர்க்கரை வியாதி உண்டாகிறது.
ஜென்ம லக்னத்திற்கு அதிபதி 6ல் அமைந்தாலும் 8ம் அதிபதி 6ல் அமைந்தாலும் சர்க்கரை வியாதி உண்டாகிறது. ஜல ராசிகளில் பாவிகள்  அமையப் பெற்றாலும் ஜல கிரகமான சுக்கிரன் சந்திரன் பலமிழந்தாலும் சர்க்கரை வியாதி ஒருவரை எளிதில் பாதிக்கிறது.  சுக்கிரனுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA