Saturday, April 4, 2015

திருமண தோஷங்கள் - இராகு கேது தோஷம்

 

காணத்தவறாதீர்

 விஜய் டிவியில்

தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்


திருமண தோஷங்கள்
இராகு கேது தோஷம்

     சாயா கிரகம் என வர்ணிக்கப்பட கூடிய ராகு கேதுவின் சம்மந்தம் களத்திர பாவத்திற்கு ஏற்பட்டாலும், திருமண வயதை அடைந்த ஆண் பெண்ணிற்கு ராகு கேதுவின் திசை அல்லது புக்தி நடைபெற்றாலும் திருமண தடை ஏற்படும்.

    ஆண் பெண் இருவர் ஜாதகத்திலும் 2ஆம் வீடு குடும்ப ஸ்தானமாகவும், 7ஆம் வீடு களத்திர ஸ்தானமாகவும் விளங்குகிறது. அது போல பெண் ஜாதகத்தில் 4&ஆம் வீடு கற்பு ஸ்தானமாகவும், 8&ம் வீடு மாங்கல்ய ஸ்தானமாகவும் விளங்குகிறது. எனவே ஆண் ஜாதகத்தில் 2,7&ஆம் வீடுகளும், பெண் ஜாதகத்தில் 2,4,7,8&ஆம் வீடுகளும் ராகு கேதுவால் பாதிக்கபட்டால் திருமண வாழ்வில் பிரச்சனை உண்டாகிறது.

சர்ப கிரகங்களான இராகு கேது 2,7, இல் அமைகின்ற போதும் 7 ஆம் அதிபதி இராகு கேது சேர்க்கைப் பெற்றோ, சாரம் பெற்றோ அமைகின்ற  போதும், இராகு கேது பிடிக்குள் அனைத்து பிரதான கிரகங்களும் அமைகின்ற போதும் சர்ப தோஷம் உண்டாகிறது. 

சர்ப கிரகங்களான ராகு கேது 2,7, இல் அமைந்து திருமண வயதில் ராகு கேதுவின் திசை அல்லது புக்தி நடைபெற்றாலும் திருமணம் நடைபெற தடை ஏற்படுகிறது.  குறிப்பாக ராகு, கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்களில் 7 ஆம் அதிபதியும் களத்திர காரகனான சுக்கிரனும் அமையப் பெற்றால் சர்ப தோஷம் உண்டாகி திருமணம் நடைபெற தாமத நிலையை ஏற்படுத்தும். 

இப்படி சர்ப தோஷம் உள்ளவர்களுக்கு சர்ப தோஷம்  உள்ள வரனாக பார்த்து திருமணம் செய்து வைத்து நல்லது. அப்பொழுதுதான் மணவாழ்க்கையில் கருத்து வேறுபாடுகளின்றி ஒற்றுமையுடன் வாழ முடியும். இல்லை என்றால் வாழ்க்கை கீரியும், பாம்பும் போல போராட்டகரமானதாக இருக்கும்.  ராகு கேது தோஷம் உள்ளவர்கள் காளாஸ்திரி சென்று சர்ப சாந்தி செய்வது, அம்மன் துர்கை வழிபாடு மேற்கொள்வது விநாயகரை வழிபடுவது மிகவும் உத்தமம்.

Contact

For your consultation



please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

No comments: