காணத்தவறாதீர்
விஜய் டிவியில்
தினமும்
காலை 05.45 மணி முதல் 05.55 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல்
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
ஆண் பெண் இருவருக்கும் நட்சத்திர பொருத்தங்கள் பார்ப்பது மட்டுமின்றி ஜாதக ரீதியாக புத்திர ஸ்தானம் பலமாக உள்ளதா என ஆராய்வது அவசியம்.
புத்திரஸ்தானமான 5 ஆம் பாவம் பாதிக்கப்பட்டால், குழந்தை யோகம் உண்டாகத் தடை உண்டாகிறது. நவக்கோள்களில் ஆண்கிரகங்கள், பெண் கிரகங்கள் என்பதைப் போல அலி கிரகங்களும் உண்டு. அலி கிரகங்களான புதன், சனி, ராகு, கேது 5 இல் அமையப் பெற்றாலும், 5 ஆம் அதிபதியாக இருந்தாலும், புத்திர காரகன் குரு வலுவிழந்திருந்தாலும் புத்திர தோஷம் உண்டாகிறது.
5 ஆம் அதிபதி வக்ரம், நீசம், அஸ்தங்கம் பெற்றாலும், ராகு கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, திருவாதிரை, மகம், சுவாதி, முலம், சதயம் ஆகிய நட்சத்திரங்களில் அமையப் பெற்றாலும் புத்திர தோஷம் உண்டாகிறது. அது போல 5 ஆம் அதிபதியும் குருவும் வக்ரம் பெறுவது புத்திர தோஷமாகும்.
சனி, புதன், ராகு, கேது ஆகியன அலி கிரகம் என்றாலும், 5 இல் ராகு இருப்பதும், பகை வீடாக இருந்து 5 இல் சனி அமைவதும் கடுமையான புத்திர தோஷமாகும். புதன் வீடான மிதுனம், கன்னி 5ஆம் பாவமாக இருந்தால் புத்திர தோஷம் ஏற்படுகிறது.
5 இல் கேது அமைகின்ற போது சிலருக்கு ஆண்வாரிசு ஏற்படாமல் பெண் வாரிசு உண்டாகிறது. 5 ஆம் வீட்டிற்கு இருபுறமோ, 5ம் அதிபதிக்கு இருபுறமோ, குருவுக்கு இருபுறமோ பாவகிரகங்கள் அமையப் பெற்றால் புத்திர தோஷம் உண்டாகிறது. சந்திரனுக்கு 5 ஆம் வீட்டில் பாவிகள் இருப்பதும், 5 ஆம் அதிபதி பலவீனமடைவதும் புத்திர தோஷமாகும்.
ஆண்கள் ஜாதகத்தில் 5 ஆம் பாவத்தை கொண்டு புத்திர பாக்கியத்திற்கு பார்ப்பது போல பெண்கள் ஜாதகத்தில் 5 ஆம் பாவம் மட்டும் இன்றி 9 ஆம் பாவத்தையும் புத்திர பாக்கியத்திற்கு பார்க்க வேண்டும்
ஒருவருக்கு புத்திர தோஷம் உண்டாகி இருந்தால் புத்திர ஸ்தானம் பலமாக உள்ளவராகப் பார்த்து திருமணம் செய்து வைத்தால் ஒருவரின் பலத்தாலேயே சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும்.
Contact
For your consultation
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
BANK ACCOUNTS DETAILS ARE
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
No comments:
Post a Comment