காணத்தவறாதீர்
விஜய் டிவியில்
தினமும்
காலை 05.45 மணி முதல் 05.55 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல்
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
கொடி சுற்றிப் பிறத்தலும் கொடிய பலன்களும்
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே... அது நல்லவராவதும் கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் வரிகள் உண்டு. ஆனால் ஜோதிட ரீதியாக ஒரு குழந்தையின் ஜாதகத்தில் குரு புதன் சந்திரன் ராகு அல்லது கேது இணைந்து ஜென்ம லக்னத்தில் வீற்றிருந்தால் அந்த குழந்தைக்கு பிறவியிலேயே கொடூரமான குணங்கள் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகின்றது. இதோடு மட்டுமின்றி, அந்த வம்சத்தையே இழி சொல்லுக்கு ஆளாக்கும் படி அதின் நடவடிக்கையிருக்கும் அக்குழந்தையால் அந்த தலைமுறையே தலைகுனிய கூடிய சூழ்நிலை உண்டாகும். இது அன்னையின் கருவினிலேயே உண்டாகிவிட்ட குணங்களா இல்லை பூர்வ ஜென்ம பாவமா என எண்ணத் தோன்றும். தாயானவள் தான் பெற்ற குழந்தையே எமனுக்கு கொடுத்தாலும் கொடுப்பாளே தவிர மற்றவருக்கு கொடுக்க மாட்டாள் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் பிறக்கும் குழந்தையின் ஜெனன ஜாதகத்தில் சந்திரன் பாவியாகி ஜென்ம லக்னத்தில் வீற்றிருக்க, சனியும் செவ்வாயும் இணைந்து ஏழில் அமைந்து குருவின் பார்வை பெற்றால் அந்த குழந்தை பெற்ற தாயிடம் வளராமல் மற்றவர்களால் வளர்க்கப்படும் நிலை உண்டாகும்.
குழந்தைகள் கொடி சுற்றி பிறப்பது நல்லதில்லை. உடலில் கொடி சுற்றி பிறக்கும் குழந்தையால் தந்தைக்கு கெடு பலன்கள் உண்டாகிறது. தாய் தந்தை பிரியக் கூடிய சூழ்நிலையும் உருவாகிறது. பிறக்கும் குழந்தையின் ஜென்ம லக்னம் மேஷம் அல்லது ரிஷபமாக இருந்து சனியும் செவ்வாயும் இணைந்து ஜென்ம லக்னத்தை பார்வை செய்தால் அந்த குழந்தையின் உடலில் இரண்டு கொடிகள் சுற்றிருக்கும். செவ்வாய் மட்டும் லக்னத்தைப் பார்த்தால் செங்கொடி சுற்றியும் சனி பார்வையிருந்தால் கறுப்பு கொடி சுற்றியும் குழந்தைகள் பிறக்கும்.
குழந்தையின் உடம்பில் ஒரு கொடி சுற்றியிருந்தால் அது தாய் மாமனுக்கு கண்டம் ஏற்படும். எதிர்பாராத விபத்து ஏற்பட்டு துர்மரணத்தை அடையக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும்.
குழந்தையின் வலது கையில் மாலை போல் கொடி சுற்றி பிறந்தால் உடன் பிறந்த சகோதரனுக்கும், இடது கையில் கொடி சுற்றி பிறந்தால் அது சகோதர முறையிலிருப்பவனுக்கும் தோஷம் ஏற்படும்.
இப்படி கொடி சுற்றி குழந்தை பிறந்தால் உடல் ஊனமுற்றவர்களுக்கு வேட்டி, துண்டு, புடவை, ரவிக்கை எடுத்து கொடுத்து அன்னதானம் செய்வது மிகவும் நல்லது. இதனால் தோஷத்தின் கெடு பலன் சற்று குறையும்.
Contact
For your consultation
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
BANK ACCOUNTS DETAILS ARE
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
1 comment:
Yenda indha mari poi
Post a Comment