Sunday, July 5, 2015

விபரீத ராஜ யோகம்

விபரீத ராஜ யோகம்

மாபெரும் வெற்றி 12 லட்சத்தை கடந்த வலை பக்கம்.

சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த 12 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு எனது மன மார்ந்த நன்றி.
2011 ஜீலையில் தொடங்கி தற்போது 850 பதிவுகளை கொண்ட எனது வலை பக்கத்திற்கு எனது உழைப்பினை மதித்து தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 12 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.

                                                                                                                                     அன்புடன்
முருகுபாலமுருகன்

                             வாங்கி படிக்க தவறாதீர்கள்

ஜீலை 2015 ஓம்சரவணபவா இதழுடன்

முருகுபாலமுருகன் 

எழுதிய

பொருளாதார உயர்வு தரும் 

கல்வி, தொழில், வேலை எது ?




12, இலக்கினகாரர்களுக்கு ஜோதிட வழிகாட்டி


96 பக்கம் இலவச இனைப்பு






   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 




விபரீத ராஜ யோகம்

     வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஒருவர் திடீரென்று ஒரு நாள் கோடீஸ்வரராகி விடுவார். அவருக்கு எதிர்பாராத வகையில் திடீரென்று பண வரவுகள் ஏற்பட்டு வாழ்க்கைத் தரமே உயர்ந்து விடும். எப்படி இவர் திடீரென்று கோடீஸ்வரனானார் என்று அவர் ஜோதிடத்தை ஆராய்ந்தால் அவரின் ஜாதகத்தில் விபரீத ராஜ யோகம் உண்டாகியிருக்கும். அரசியலில் சாதாரண தொண்டனாக இருப்பவன் கூட திடீரென்று பெரிய பதவிகளை வகுத்து பெயர் புகழ் போன்றவை உயர்வடையக் கூடிய யோகத்தை பெறுவார்கள். லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றாலும் எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும். ஒரு கம்பெனியில் சாதாரண தொழிலாளியாக  இருப்பவர் அந்த கம்பெனிக்கே முதலாளியாக கூடிய வாய்ப்பும் உண்டாகும்.
     விபரீத ராஜ யோகம் என்பது ஜெனன ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் என கூறக்கூடிய 3,6,8,12ம் இடத்திற்குரிய அதிபதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ அல்லது
     3ம் அதிபதி 6,8,12ல் அமைந்திருந்தாலோ  6ஆம் அதிபதி 3,8,12ல் அமைந்திருந்தாலோ 8ஆம் அதிபதி 3,6,12ல் அமைந்திருந்தாலோ 12ஆம் அதிபதி 3,6,8ல் அமைந்திருந்தாலோ உண்டாகக் கூடியதாகும்.
     எந்தவொரு துறையிலும் சாதனை செய்யும் சாதனையாளர்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் இந்த விபரீத ராஜ யோகம் கண்டிப்பாக இருக்கும்.
     அள்ளப் போனாலும் அதிர்ஷ்டம் வேண்டும். திருடப் போனாலும் திசை வேண்டும் என்பார்கள். இந்த அதிர்ஷ்டமும் திசையும் விபரீத ராஜ யோகம் உள்ளவர்களுக்கு தானாகவே அமையும். இப்படி அமையப் பெற்ற கிரகங்களின் தசாவோ, புத்தியோ நடைபெறும் காலங்களில் ஜாதகர் ஒர் உயர்வான நிலையினை அடைவார்.


please contact my postal adress
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


No comments: