Wednesday, January 13, 2016

சமையற்கலை கேட்டரிங் கல்வியோகம்

ஓம் சரவண பவா

முனைவர் முருகு பால முருகன்
 மலேசியா விஜயம். 

வரும் சனவரி மாதம் 22, 23 ஆம் தேதிகளில் மலேசியா மலேயா பல்கலை கழகத்தில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முருகு பாலமுருகன் அவர்கள் மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார். மாநாட்டினை தொடர்ந்து சுமார் 15 நாட்கள் மலேசியாவில் தங்கவுள்ளார். மலேசிய மக்கள் தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள மலேசியாவில் அவரை நேரில் தொடர்பு கொள்ளலாம். மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். மலேசியாவில் ஜாதகப்பலனை அறிந்து கொள்ள விரும்பும் நேயர்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் விவரங்களை எங்களது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.

please contact  postal adress  

Jothidamamani
Dr MuruguBalamurugan M.A.astro. Ph.D Astrology
No-19/33 Vadapalani andavar Koil street

Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 Cell - 0091 - 7200163001,  9383763001
Ph 0091 44 24881038 24839532
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com
வரும் 17/1/2016  ஞாயிறு


காலை 06/30- மணி முதல்-07/00 மணி வரை

உங்கள் விஜய் டிவியில் எனது 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் காணதவறாதீர்


தற்போது சென்னை ராயபேட்டை YMCA அரங்கில் நடைபெறும் 
புத்தக கண்காட்சியில் புதிதாக வெளிவந்துள்ள எனது படைப்புகள்

சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (நக்கீரன் நிறுவனம்)
ISBN எண்ணுடன் வெளிவந்துள்ள தனிபுத்தகங்கள்
  •  27 நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்நாள் வழிகாட்டி.
  • நலம் தரும் நவகிரக வழிபாடு.
  • காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம் 
  • திருமண தோஷம் போக்கும் பாிகாரங்கள்







சமையற்கலை கேட்டரிங் கல்வியோகம்

     நமது தமிழரின் பண்பாடே விருந்தோம்பல் தான். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என போற்றுகிறார்கள். பல தரபட்டமாநில மக்களும் இங்கு வாழ்கிறார்கள். வெளியூர் வெளி நாட்டினரும் வந்து போகிறார்கள். நாமும் வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று வருகிறோம். எங்கு சென்றாலும் உணவு என்பது மனித உயிருக்கு முக்கிய தேவைகளுள் ஒன்றாக இருக்கிறது. உயிர் வாழ மிகவும் அவசியமாகிறது சாப்பிடும் முறையும், சாப்பிடும் உணவு பொருட்களும் தான் மா-றுமே தவிர மனிதனுக்கு பசி என்பது சமமானதே. தற்காலத்தில் உணவு என்பது மிகவும் நாகரீகமாக மாறியுள்ளது. அக்காலத்திலேயே புராணத்தில் நளபாகம் என்று கூறுவார்கள். நளமகராஜா சமையல் கலையால் அனைவரையும் வியக்க வைத்தாராம். பெண்கள் மட்டுமே சமையல் செய்வது என்பது மாறி தற்போது ஆண் பெண் பேதமில்லாமல் சமையற்கலையை ஒரு கல்வியாகவே கற்று வரும் மக்களை மனம் மகிழச் செய்கின்றனர். தற்போது இக்கலைக்கு மிகப் பெரிய அளவு வரவேற்பு உண்டு. ஒரு காபியை கூட எப்படி தரத்தோடு நவநாகரீகமான முறையில் தருகிறார்கள். என்பதனை கண் கூடாக காண்கின்றோம். சமையல் கலையில் சாதனை செய்ய வைக்கும் கிரக  அமைப்புகளை பற்றி என பார்ப்போம்.

நவகிரகங்களில்  சந்திரன் உணவு, ருசி சார்ந்த விஷயத்திற்கு காரகன் ஆவார். சந்திரன் பலம் பெற்று காணப்பட்டால் கப்பல் துறையில் கேட்டரிங், ஹோட்டல் துறையில் கேட்டரிங் மற்றும் கடல் கடந்து அந்நிய நாடுகளில் சென்று சமையற் கலையால் புகழ் பெற கூடிய கல்வியில் ஈடுபாடு உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 4,5 க்கு அதிபதிகளுடன் சந்திரன் பலமாக அமைந்திருந்து நெருப்பு காரகன் செவ்வாய்  பார்வை அல்லது செவ்வாய்  சேர்க்கை பெற்றாலும் சமையல் கேட்டரிங் துறைகல்வியில் ஈடுபாடு உண்டாகும்   சந்திரன் வீடான கடக ராசி ஜென்ம லக்கினமாகவோ, 4,10 ஆம் வீடுகளாகவோ அமையப் பெற்றாலும் சமையல் கலை கல்வியில் ஈடுபாடு ஏற்பட்டு அதை கற்று தேர்ந்து ஹோட்டல் சொந்தமாக வைக்கும் யோகம் உண்டாகும்
Post a Comment

Intha Naal