மலாயாப்
பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும்
உலகத்தமிழ்
மற்றும் சோதிடவியல் ஆய்வு மையமும்(ம.ச.ஆ.762/13)
இணைந்து
நடத்தும்
அனைத்துலக சோதிடவியல் மாநாடு 2
நாள் 22-23 சனவரி 2016
நேரம் காலை 8.00 – மாலை 7.00
நிகழ்விடம் கலைப்புலம், மலாயாப் பல்கலைக்கழகம்
ஆதரவு மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கம் சோதிடவியல்
சோதிடவியல் மாநாடு சிறப்பு பொழிவாளர்கள்
1. நெல்லை. வசந்தன் -: சோதிடத்தில் இயற்கை சீற்றம்
2. முனைவர் முருகு பாலமுருகன்- சோதிடத்தில் திருமண வாழக்கை
3. புலவர் நவமணி சண்முகம் - வாஸ்து வாஸ்த்தவம்
4. திரு. மாடசாமி - களத்திரத்தில் செவ்வாய்
5. திரு. மீனாட்சி சுந்தரம் - அள்ள அள்ள பணம்
6. திருமதி. மீனாட்சி அழகப்பன் - இசை சோதிடம்
சோதிடவியல் மாநாட்டு கட்டுரையாளர்கள், கலந்து கொள்பவர்கள்
1 முனைவர். நடராஜன் - மரணம் பற்றி முன் கூட்டியே பலன் உணர்த்தும் விதம்
2. திரு.மயில்சாமி - சோதிடவியலின் தோற்றம்
3. திரு.மகா சபரி கணேஷ் - சோதிடம் ஓர் அறிவியலே
4. திரு.செல்வ கணேஷ் - செவ்வாய் சனி சேர்க்கைபலன்
5. திரு.சங்கர் - சோதிடத்தில்
தேவ பிரசனம்
6. திரு.சாமி சுப்ரமணியம் - சோதிடவியலில் மருத்துவம்
7. திரு.சிவகோதண்டம் - கல்வி தொழில்
8. திரு.முருகேசன் - வாழ்க்கை அனுபவம் சோதிட நல்முத்து பரிகாரங்கள்
9. திருமதி.ஞானரதம் - சோதிடத்தின் உண்மை நிலை
10. திருமதி.இராஜலஷ்மி - வளம் தரும் வாஸ்து
No comments:
Post a Comment