Monday, January 18, 2016

அனைத்துலக திருமந்திர மாநாடு

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும்
உலகத்தமிழ் மற்றும் சோதிடவியல் ஆய்வு மையமும்(ம.ச.ஆ.762/13)
இணைந்து நடத்தும்
அனைத்துலக  திருமந்திர மாநாடு

நாள்         27 சனவரி 2016
நேரம்          காலை 8.00 – மாலை 7.00
நிகழ்விடம்     கலைப்புலம், மலாயாப் பல்கலைக்கழகம்

ஆதரவு         மலாயாப் பல்கலைக்கழக   இந்து சங்கம் சோதிடவியல்

திருமந்திர மாநாடு சிறப்பு பொழிவாளர்கள்
1.     முனைவர். விசயராகவன் -                   இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி                                                 நிறுவனம்
2.      திருமிகு.பேரா. முனைவர் தி. மகாலட்சுமி - திருமந்திரம் காட்டும் வாழ்வியல்
3.     திருமதி. பொன். மாணிக்கவள்ளி -      அட்டாங்க யோகம் - ஓர் அறிவியல்                                             கண்ணோட்டம்
4.     திரு. சாரம் அடிகள் -                    திருமந்திரம், திருவருட்பா வழங்கும்                                             விந்து நாதங்கள் இரகசியம்
5.     திரு. அருள்நிதி -                        திருமந்திரத்தில் யோகங்கள்
6.     திரு. ஞானசம்பந்தன் -                  திருமந்திரத்தில் - மந்திரம், தந்திரம்,                                              யந்திரம்

திருமந்திர கட்டுரையாளர்களும் பங்கேற்பாளர்களும்
1. முனைவர் நாகப்பன் ஆறுமுகம்      திருமூலர் காட்டும் குரு
மலேசியா -
2. திரு.தருமலிங்கம் நடராசன்          சிவபரத்துவம்
மலேசியா -
3. முனைவர்.காந்திதாஸ் -              ஊழ்பற்றி திருக்குறள்                                                                   திருமந்திரம் ஒப்பீடு
4. சக்திபோகர்தாசன் -                         திருமந்திரத்தில் உடற்கூறு
5. முனைவர். தசரதன் -                 மந்திரமாவது......
6. திருமதி. ஞானரதம் -                       திருமந்திரம் உணர்த்தும் அட்டாங்க                                              யோகம்
7. திரு.முருகேசன் -                    சித்தர்களும் திருமூலரும்
8. திரு.சக்கரவர்த்தி -                    திருமூலர் திருமந்திரத்தில் வாழ்வியல்                                                சிந்தனை
9. திரு.வெங்கிடசலபதி -                திருமூலர் காட்டும் விஞ்ஞானமும்                                               மெய்ஞானமும்

10. திரு.வி.சு.ரமேஷ் --                         நல வாழ்வு வாழ திருமூலர் தந்த                                                திருமந்திரம்
Post a Comment

Intha Naal