Saturday, January 9, 2016

வணிகவியல் கல்வி யோகம்



ஓம் சரவண பவா
முனைவர் முருகு பால முருகன்
 மலேசியா விஜயம். 

வரும் சனவரி மாதம் 22, 23 ஆம் தேதிகளில் மலேசியா மலேயா பல்கலை கழகத்தில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முருகு பாலமுருகன் அவர்கள் மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார். மாநாட்டினை தொடர்ந்து சுமார் 15 நாட்கள் மலேசியாவில் தங்கவுள்ளார். மலேசிய மக்கள் தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள மலேசியாவில் அவரை நேரில் தொடர்பு கொள்ளலாம். மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். மலேசியாவில் ஜாதகப்பலனை அறிந்து கொள்ள விரும்பும் நேயர்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் விவரங்களை எங்களது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.

please contact my postal adress  

Jothidamamani
Dr MuruguBalamurugan M.A.astro. Ph.D Astrology
No-19/33 Vadapalani andavar Koil street

Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 Cell - 0091 - 7200163001,  9383763001
Ph 0091 44 24881038 24839532
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com


மக்களுக்காக இயங்கும் துறைகளில் வங்கித்துறை வருமானவரித்துறை அக்கவுண்ட்டண்ட் போன்றவைகள் சிறப்பு வாய்ந்தவைகளாகும் மக்கள் சரியாக வரிப்பணம் கட்டுகிறார்களா, இருக்கும் பணத்திற்கும் சொத்துகளுக்கும் கணக்கு வழக்கு வைத்துள்ளார்களா என்பதை ஆராய்ந்து, மக்களிடமிருந்து வரிப்பணத்தை வசூலித்து அரசிடம் ஒப்படைக்கும் பொறுப்பை ஏற்று நடத்துகிறார்கள். எந்த துறையானாலும் அவற்றில் இத்துறையினரின் பங்கு இல்லாமல் இருக்காது. இத்துறைகளில் எல்லாம் பணி புரிவதற்கு கணிதம் வணிகவியல் சார்ந்த கல்வி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நவகிரகங்களில் புதன் கணிதம், கணிதம் சார்ந்த படிப்பிற்கு காரகன் ஆவார். புதன் வலு பெற்றால் அடிப்படை கல்வியில் இருந்தே கணிதத்தில் அதிக மதிப்பெண் எடுக்கும் யோகம் இருக்கும். 
புதன் மிதுனம், கன்னியில் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் கணிதத் துறையில் அதிக ஈடுபாடு உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 4,5ஆம் பாவங்கள் வலுவாக அமையப்பெற்று, 4,5ஆம் வீடுகளில் அல்லது 4,5க்கு அதிபதிகளுடன் புதனும் பலமாக அமைந்திருந்து குரு பார்வை அல்லது  சேர்க்கை பெற்றாலும் கணிதம், வணிகத்தில் ஈடுபாடு இருக்கும்.  மிதுனம், கன்னி வீடுகள் ஜென்ம லக்கினமாகவோ, 4,10ஆம் வீடுகளாகவோ அமையப் பெற்றாலும் வணிகவியல் படிப்புகளான பி.காம்.,  எம்.காம்.,  சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ போன்ற கல்வி கற்க்கும் வாய்ப்பு அமையப் பெறுகின்றது. 
வணிகவியல் படிப்புகளில் சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ. போன்ற படிப்புகள் உயரிய படிப்பு என்பதால் 4,5ஆம் வீடுகளுடன் 9ஆம் வீடும் பலம் பெற்று உடன் புதன் பலம் பெற்றால் சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ. போன்ற படிப்புகளை படித்து சிறந்த ஆடிட்டராக முடியும். புதனுடன் குரு பலம் பெற்றவர்கள் கணிதவியல், வணிகவியல் படிப்புகளில் சாதனை படைத்து வங்கி துறை, வருமான வரி துறை போன்றவற்றில் உயர் பதவிகளை அடைகிறார்கள். 

FOR YOUR CONSULTATION




please contact my postal adress  

Jothidamamani
Dr MuruguBalamurugan M.A.astro. Ph.D Astrology
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
Name ; Murugubalamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078


Post a Comment

Intha Naal