முனைவர் முருகு பால முருகன்
மலேசியா விஜயம்.
வரும் சனவரி மாதம் 22, 23 ஆம் தேதிகளில் மலேசியா மலேயா பல்கலை கழகத்தில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முருகு பாலமுருகன் அவர்கள் மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார். மாநாட்டினை தொடர்ந்து சுமார் 15 நாட்கள் மலேசியாவில் தங்கவுள்ளார். மலேசிய மக்கள் தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள மலேசியாவில் அவரை நேரில் தொடர்பு கொள்ளலாம். மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். மலேசியாவில் ஜாதகப்பலனை அறிந்து கொள்ள விரும்பும் நேயர்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் விவரங்களை எங்களது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.
My Cell no in malaysia 006- 0104303475
My Cell no in malaysia 006- 0104303475
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 243037889%3Fsecret_token%3Ds- RFegw&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
No comments:
Post a Comment