Monday, February 22, 2016

விளையாட்டுத்துறையில் ஈடுபாடு

வாங்கி படிக்க தவறாதீர்கள் 


மாா்ச் 2016 

ஓம்சரவணபவா இதழுடன்


2016-2017 தமிழ் புத்தாண்டு பலன்கள்


(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,


அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது)







கல்வியில் சாதனைப் படைப்பதைப் போலவே விளையாட்டுத் துறைகளிலும் சாதனை படைக்க இன்றைய இளைய சமுதாயத்தினர் விரும்புகின்றனர். வேகமாக வளர்ந்து வரும் இன்றைய சமுதாயத்தில் ஒவ்வொரு மணி நேரமும் பொன்னான நேரமாக கருதப்படுகிறது. காலை 5 மணி தொடங்கியதிலிருந்து யோகா, தியானம், உடற்பயிற்சி, நாட்டியம், இசை, பாடல் பயிற்சி, நீச்சல் பயிற்சி, கிரிக்கெட், கால்பந்து, கைபந்து என பல பயிற்சிகளுக்கு பிள்ளைகளை ஈடுபடுத்துவதில் பெற்றோர்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது-. பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே பல கலைகளில் ஈடுபடுத்தினால் உடல் பலம் பெறுவது மட்டுமின்றி மனபலமும் உண்டாகிறது. ஏதாவதுவது ஒரு துறையை முழுமையாக கற்று தேறும் போது வாழ்க்கையில் பயமின்றி முன்னேற முடிகிறது, தன்னால் எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கையும் வளருகிறது. அதனால் பணம் எவ்வளவு செலவானாலும் பிள்ளைகளை ஏதாவது ஒரு துறையில் முன்னேற்றவே பெற்றோர் முழுமூச்சுடன் செயல்படுகிறார்கள். பிள்ளைகளை எதிலும் அவர்கள் விருப்பமின்றி திணிக்காமல் அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் அதிகம் உள்ளது என்பதையும் ஆராய்ந்து அதில் ஈடுபடுத்துவது ஊக்கத்தை ஏற்படுத்துவது பெற்றோருக்கும் நல்லது. பிள்ளைகளுக்கும் நல்லது.  

ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீட்டைக் கொண்டு விளையாட்டு கேளிக்கை சூதாட்டம் பொழுது போக்கு செயல்கள் பற்றி அறியலாம். குறிப்பாக விளையாட்டுத் துறைக்கு தைரியம், துணிவு வேண்டும். செவ்வாய் ஒரு ஜாதகத்தில் வலிமையாக அமையப் பெற்றால் எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும்.

அது போல நல்ல உடல் நலமும் நல்ல ஆரோக்கியமும் மிகவும் அவசியம். ஒருவர் ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றால் தான் நல்ல உடல் பலம் இருக்கும். அது மட்டுமின்றி மன பலம் மிகவும் அவசியம். அதற்கு சந்திரன் பலம் பெற வேண்டும். அது போல விளையாட்டில் ஈடுபட நல்ல புத்தி கூர்மை வேண்டும். அதற்கு புத்திக்காரகன் புதன் பலம் பெற வேண்டும்.

 ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவத்தைக் கொண்டு விளையாட்டைப் பற்றியும் அதனுடன் வலிமை பெறும் கிரகங்களை வைத்து எந்த விளையாட்டில் ஈடுபாடு உண்டாகும் என்பதனைப் பற்றியும் தெளிவாகக் கூறலாம். விளையாட்டில் பலவிதம் உண்டு. அதில் ஒட்டப் பந்தயம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டாக ஜென்ம லக்னத்திற்கு 3,12 இடங்களையும் சனி செவ்வாயையும் பார்க்க வேண்டும் 12ம் வீடு கால்களை குறிக்கும் ஸ்தானம் ஆகும்.

சனி செவ்வாய் பலம் பெற்று 3,12ல் பலமாக அமைய பெற்றால் கைப் பந்து. கால் பந்து ஒடி விளையாடும் விளையாட்டுக்கள் போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். பொதுவாக கால் பந்து விளையாட்டிற்கு 3,5,12ஆம் பாவத்தையும் சனி பகவானையும் பார்க்க வேண்டும். கைப்பந்து விளையாட்டிற்கு 3,5ஆம் பாவத்தையும் செவ்வாயையும் பார்க்க வேண்டும். 

நவ கிரகங்களில் சந்திரன் சுக்கிரன் நீர்கிரகங்கள் ஆகும்.  5ம் வீட்டில் சுக்கிரன் சந்திரன் பலமாக அமையப் பெற்றால் நீச்சல் விளையாட்டில் ஈடுபாடு உண்டாகும். 

 புத்திக்கு வேலை தரக் கூடிய விளையாட்டாகக் கருதக் கூடியவை கேரம் மற்றும் செஸ் இவைகளில்  ஈடுபட புதன் பகவான் பலம் பெற வேண்டும். 5ல் புதன் அமையப் பெற்றாலும் 5ஆம் அதிபதி புதன் சேர்க்கை பெற்றாலும் இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபாடு உண்டாகும்.  

ஆக 5ஆம் இடமும் செவ்வாயும் பலம் பெற்றால் விளையாட்டு துறையில் சாதனை செய்யும் அமைப்பு உண்டாகும்.

Contact

FOR YOUR CONSULTATION



PLEASE CONTACT MY POSTAL ADDRESS  

JOTHIDAMAMANI

DR MURUGUBALAMURUGAN PHD ASTROLOGY.
NO-19/33 VADAPALANI ANDAVAR KOIL STREET
VADAPALANI,  CHENNAI-600026 NEAR BANK OF BARODA   
 MY CELL - 0091 - 7200163001,  9383763001
HTTPS://WWW.FACEBOOK.COM/MURUGU.BALAMURUGAN
HTTPS://PLUS.GOOGLE.COM/U/0/+MURUGUBALAMURUGAN
HTTPS://TWITTER.COM/MURUGUBALA
YOUTUBE / MURUGUBALAMURUGAN


E-MAIL  MURUGU.ASTRO@GMAIL.COM MURUGU_ASTRO@YAHOO.CO.IN.

WEB  WWW.MURUGUASTROLOGY.COM

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

OR

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   

No comments: