Saturday, November 5, 2016

இந்த வார பஞ்சாங்கம்


நாளை 6.11.2016 முதல் விற்பனையில்  
இந்த வார ஜோதிடம் (வார இதழ்)





இந்த வார பஞ்சாங்கம்
06-11-2016, ஜப்பசி-21, ஞாயிற்றுகிழமை, சஷ்டி திதி பகல் 12.16 வரை பின்பு வளர்பிறை சப்தமி, உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 03.14 வரை பின்பு திருவோணம், நாள் முழுவதும் அமிர்தயோகம், நேத்திரம் 1 . ஜீவன் - 1/2, சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
07-11-2016, ஜப்பசி-22, திங்கட்கிழமை, சப்தமி திதி பகல் 01.17 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி, திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 04.17 வரை பின்பு அவிட்டம், அமிர்தயோகம் பின்இரவு 04.17 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் - 1. ஜீவன் - 1/2, ஹயக்ரீவருக்கு உகந்த நாள், சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
08-11-2016, ஜப்பசி-23, செவ்வாய்கிழமை, அஷ்டமி திதி பகல் 01.21 வரை பின்பு வளர்பிறை நவமி, அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 04.37 வரை வரை பின்பு சதயம், சித்தயோகம் பின்இரவு 04.17 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் - 1. ஜீவன் - 1/2, முருக வழிபாடு செய்யவும். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்ககவும்,
09-11-2016, ஜப்பசி-24, புதன் கிழமை, நவமி திதி பகல் 12.45 வரை பின்பு வளர்பிறை தசமி, சதயம் நட்சத்திரம் பின்இரவு 04.09 வரை பின்பு பூரட்டாதி, சித்தயோகம் பின் இரவு 04.09 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் - 2. ஜீவன் - 1/2, பகல் 12.45 பின் சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
10-11-2016, ஜப்பசி-25, வியாழக்கிழமை, தசமி திதி பகல் 11.22 வரை பின்பு ஏகாதசி, பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 02.55 வரை பின்பு உத்திரட்டாதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் - 2. ஜீவன் - 0, ஏகாதசி பெருமாள் வழிபாடு செய்யவும்
11-11-2016, ஜப்பசி-26, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.13 பின்பு வளர்பிறை துவாதசி, உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 01.00 வரை பின்பு ரேவதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் - 2. ஜீவன் - 1, சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள். அம்மன் வழிபாடு நல்லது.
12-11-2016, ஜப்பசி-27, சனிக்கிழமை, துவாதசி திதி காலை 06.23 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 03.02 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி, ரேவதி நட்சத்திரம் இரவு 10.30 வரை பின்பு அஸ்வினி, பிரபலாரிஷ்ட யோகம் இரவு 08.30 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் - 2, ஜீவன் - 1, புதிய முயற்சிகளை தவிர்ககவும்.சனி ப்ரீதி நல்லது.
Post a Comment

Intha Naal