Sunday, November 27, 2016

வார ராசிப்பலன் - நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை 2016

வார ராசிப்பலன் - நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை 2016





இந்த வார ஜோதிடம் (புதிய வார இதழ்)
சந்தா விவரங்களுக்கு அணுகவும்
contact us : 044- 43993014, 8939882466
Mail id: nakkheeranmagazineweb@gmail.com, nakkheeransantha@gmail.com 
ஆசிரியர்: Dr Murugu Balamurugan PhD

வார ராசிப்பலன்   -      நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை   2016
கார்த்திகை  12 முதல் 18 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனிசென்னை -- 600 026
தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com





கேது 
திருக்கணித கிரக நிலை




செவ்  
ராகு
சுக்கி
சனி  புதன்
சூரிய
சந்தி   
குரு  


கிரக   மாற்றம்
28.11.2016 தனுசு புதன் இரவு 12.42 மணிக்கு
2.12.2016 மகர சுக்கிரன் இரவு 09.13 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள் 
துலாம்    26.11.2016 அதிகாலை 01.33 மணி முதல் 28.11.2016 மதியம் 02.19 மணி வரை.
விருச்சிகம் 28.11.2016 மதியம் 02.19 மணி முதல் 01.12.2016 அதிகாலை 02.36 மணி வரை.
தனுசு     01.12.2016 அதிகாலை 02.36 மணி முதல் 03.12.2016 மதியம் 01.45 மணி வரை.
மகரம்     03.12.2016 மதியம் 01.45 மணி முதல் 05.12.2016 இரவு 11.01 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

27.11.2016 கார்த்திகை 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரயோதசிதிதிசுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00மணிக்குள் தனுசு இலக்கினம்தேய்பிறை

01.12.2016 கார்த்திகை 16 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியைதிதி மூலநட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசுஇலக்கினம்வளர்பிறை


மேஷம்   அசுவனிபரணிகிருத்திகைம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யமும்சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசிநேயர்களேஉங்கள் ஜென்ம ராசிக்கு 8ல் சனிசூரியன் சஞ்சாரம் செய்வதுசாதகமற்ற அமைப்பு என்றாலும் 9ல் சுக்கிரன், 10ல் செவ்வாய் சஞ்சாரம்செய்வதால் எதையும் சமாளிப்பீர்கள்பணவரவுகள் தேவைக்கேற்றபடிஇருக்கும்குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது முன் கோபத்தைக்குறைப்பதுதேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால்குடும்ப ஒற்றமை சிறப்பாக இருக்கும்உத்தியோகத்திலிருப்பவர்களுக்குஎதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும் என்றாலும்உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்சிலர்எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும்தொழில் வியாபாரத்திலும்மந்த நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விட முடியும்.புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வெளியூர் வெளிநாடுகளுக்குச்செல்லும் வாய்ப்பும் அமையும்கொடுக்கல் வாங்கலில் கவனமுடன்செயல்படுவது உத்தமம்மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்தமதிப்பெண்களை பெற எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும்சிவபெருமானை வழிபாடு செய்வதுசனிக்குரிய பரிகாரங்களை செய்வதுநல்லது.

வெற்றிதரும் நாட்கள்      27,3
சந்திராஷ்டமம்                     28.11.2016 மதியம் 02.19 மணி முதல் 01.12.2016 அதிகாலை 02.36 மணி வரை.
ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணிமிருகசீரிஷம் 1,2ம்பாதங்கள்
சாமர்த்தியமாகவும்சாதுர்யமாகவும்வேடிக்கையாகவும்பேசும்ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம்ஜென்ம ராசிக்கு 5ல் குரு, 9ல் செவ்வாய், 10ல் கேது சஞ்சாரம் செய்வதால்உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்அன்றாட பணிகளில்சுறுசுறுப்புடன் பணிபுரிய முடியும்நினைத்ததை நிறைவேற்ற கூடியஆற்றல் உண்டாகும்பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும்எதிர்பாராத உதவிகளும்கிட்டும். 7ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையேஅடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாதுதொழில்வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால்அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்உற்றார் உறவினர்கள்ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள்அசையும் அசையா சொத்துக்கள்வாங்கும் வாய்ப்பு உண்டாகும்பணம் கொடுக்கல் வாங்கல்போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெறமுடியும்உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்றுகுடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள்மாணவர்கள் கல்வியில் சிறந்துவிளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் சிறப்பு.

வெற்றிதரும் நாட்கள் - 27,28,29,30,
சந்திராஷ்டமம்        -  01.12.2016 அதிகாலை 02.36 மணி முதல் 03.12.2016 மதியம் 01.45 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள்திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம்பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போலகுணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே இந்த வாரம்ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன்சனி சஞ்சாரம் செய்வதால் உங்களுக்குஇருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும்நினைத்ததெல்லாம்நிறைவேறும்பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்குடும்பத்திலிருந்து வந்த கடன்பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும்கணவன்மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்பொருளாதாரமேம்பாடுகளால் புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும்.கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகளும் விலகும்உடல்ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவசெலவுகள் ஏற்படாதுஉற்றார் உறவினர்களிடையே வாக்கு வாதங்கள்ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாதுசுபமுயற்சிகளில்தடைகளுக்குப்பின் சாதகப் பலன்கள் உண்டாகும்தொழில்வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளைஅனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ளமுடியும்உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள்மாணவர்கள்கல்வியில் கவனமுடன் செயல்படுவது உத்தமம்தட்சிணாமூர்த்தியைவழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

வெற்றிதரும் நாட்கள் - 28,29,30,1,2.
சந்திராஷ்டமம்      - 03.12.2016 மதியம் 01.45 மணி முதல் 05.12.2016 இரவு 11.01 மணி வரை.
கடகம்  புனர்பூசம் 4ம் பாதம்பூசம்ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும்ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களேஇந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல்குரு 7ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சிறுசிறுஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள்ஏற்படாதுதேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதைதவிர்ப்பதுபேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லதுபணவரவுகள்தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பரசெலவுகளை தவிர்க்கவும்திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கானமுயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம்.  பணம்கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால்நற்பலனை அடைய முடியும்தொழில்வியாபாரம் செய்பவர்கள்கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது கூட்டாளிகளையும்தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது போன்றவற்றின் மூலம்அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும்எதிர்பாராத திடீர் தனச்வரவுகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும்.உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டுஅனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்மாணவர்களுக்குகல்வியில் சற்று மந்த நிலையே நிலவும்விளையாட்டு போட்டிகளில்ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லதுராகு கேதுவுக்கு சர்பசாந்திசெய்வதால் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

வெற்றிதரும் நாட்கள் - 1,2,3.

சிம்மம் மகம்பூரம்உத்திரம்ம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம்கொண்ட சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் குரு, 6ல் செவ்வாய்சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்உங்கள்பலமும் வலிமையும் கூடும்எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாக்கும்தொழில்வியாபாரத்திலிருப்பவர்களுக்குபோட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்வெளியூர்வெளிநாடு தொடர்புடைய வாய்ப்புகள் மூலம் அனுகூலம் ஏற்படும்.கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும்உற்றார் உறவினர்கள்ஆதரவுடன் செயல்படுவார்கள்பணவரவுகள் சிறப்பாக இருக்கும்நவீனபொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்பணம் கொடுக்கல் வாங்கல்போன்றவற்றில் சரளமான நிலை காணப்படும்கொடுத்த கடன்களும் வீடுதேடி வரும்திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம்உண்டாகும்உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியானநிலையிருக்கும்புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைகிடைக்கும்மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழுமுயற்சியுடன் பாடுபடுவது உத்தமம்துர்க்கை அம்மனை வழிபாடுசெய்வதன் மூலம் வாழ்வில் மேலும் நற்பலன்கள் உண்டாகும்.

வெற்றிதரும் நாட்கள் - 27,28,3.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள்அஸ்தம்சித்திரை 1,2ம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம்கொண்ட கன்னி ராசி நேயர்களேஇந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல்சூரியன்சனி, 4ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள்அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்திருமண வயதைஅடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை தாமதங்கள்ஏற்படும்கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள்தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும்பொன் பொருள்சேரும்உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும்ஆதரவும்மகிழ்ச்சியினை உண்டாக்கும்உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம்செலுத்துவது நல்லதுவயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் சிறுசிறுமருத்துவ செலவுகளை எதிர் கொள்வீர்கள்கொடுக்கல் வாங்கல்போன்றவற்றில் கவனம் தேவைஉத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவிஉயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களைஅனுசரித்து நடந்து கொள்வது உத்தமம்தொழில் வியாபாரம் நல்லநிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும்பொருட் தேக்கம்ஏற்படாதுமாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்றுகடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

வெற்றிதரும் நாட்கள் - 28,29,30.

துலாம் சித்திரை3,4, சுவாதிவிசாகம்1,2,3ம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே இந்த வாரம்ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன்சனி 4ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால்உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட் பாதிப்புகள் உண்டாகும்என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள்பேச்சில்நிதானத்தைக் கடைப்பிடிப்பதுமுன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதுநல்லதுபணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால்ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்கணவன் மனைவியிடையே சிறுசிறுகருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாதுஉற்றார்உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனைஅடைய முடியும்பணம் கொடுக்கல் வாங்கலில் முன் ஜாமீன் பொடுப்பது,வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளைசந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவதுதொழில்வியாபாரரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும்கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால்ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலை பளு அதிகரித்தாலும்உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும்.மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிககவனம் செலுத்துவது உத்தமம்குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடுசெய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 27,28,1,2,3.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம்அனுஷம்கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல்கொண்ட விருச்சிக ராசி நேயர்களேஉங்கள் ஜென்ம ராசிக்கு 3ல்செவ்வாய் 11ல் குரு சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும்சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடியவாய்ப்பு உண்டாகும்உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள்மறைமுகஎதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும்கணவன்மனைவியிடையே ஒற்றுமை நிலவும்உடல் ஆரோக்கியத்தில் சற்றுகவனம் செலுத்துவது நல்லதுதிருமண வயதை அடைந்தவர்களுக்குநல்ல வரன்கள் தேடி வரும்எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும்தடையின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள்பணம் கொடுக்கல் வாங்கல்போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும்கொடுத்தவாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும்வெளிவட்டாரத் தொடர்புகள்யாவும் விரிவடையும்தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள்கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும்உத்தியோகஸ்தர்களுக்குகௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும்கிடைக்கும்உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சிதரும்பயணங்களால் அனுகூலம் உண்டாகும்மாணவர்களுக்குகல்வியில் சற்றே மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டியமதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள்சனிக்குரிய பரிகாரங்களைதொடர்ந்து செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்= 28,29,30,3.

தனுசு  மூலம்பூராடம்உத்திராடம் 1ம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசிநேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2ல் செவ்வாய், 12ல் சூரியன்சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்டபாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்சோர்வுமந்தநிலை தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவையும் உண்டாகும்.பொருளாதார நிலை ஓரளவுக்கு ஏற்ற இறக்கமாக இருந்தாலும்எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளைபூர்த்தி செய்து விட முடியும்கணவன் மனைவியிடையே ஒற்றுமைகுறைவுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதுவிட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம்முடிந்து வரை பிறர்விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லதுஉத்தியோகஸ்தர்கள்பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலைஏற்பட்டாலும்பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால்மதிப்பும் மரியாதையும் உயர்வடையும்தொழில் வியாபாரம்செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது,தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லதுகொடுக்கல் வாங்கலில்பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் வீண் விரயங்களைசந்திப்பீர்கள்மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால்மட்டுமே எதிர் பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்ஆஞ்சனேயரைவழிபடுவது மிகவும் நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 27,28,1,2,3.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள்திருவோணம்அவிட்டம்1,2ம்பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல்தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்டமகர ராசி நேயர்களேஇந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9ல் குரு, 11ல் சனிசூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன்,பொருள் சேரும்சிலருக்கு அசையும்அசையா சொத்துகள் வாங்கும்வாய்ப்பு உண்டாகும்திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்லவரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி நிலவும்உத்தியோகத்தில்இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும்தடையின்றி கிடைக்கும்புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்றவேலை வாய்ப்பு கிட்டும்வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்றுபணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும்எதிர்பார்த்தஇடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும்.பயணங்களால் அனுகூலம் ஏற்படும்உற்றார் உறவினர்களின் ஆதரவுகள்மகிழ்ச்சியளிப்பதாக அமையும்தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம்கிடைக்கும்சுட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்புதியஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும்மாணவர்கள்கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பர்.ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 27,28,29,30,3.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம்பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசிநேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 10ல் சூரியன்புதன், 11ல் சுக்கிரன்சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும்.தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களைதவிர்க்கலாம்சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்றுதள்ளி வைப்பது உத்தமம்கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாதுஉடல்ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம்உற்றார்உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம்அனுகூலப்பலனை அடைய முடியும்சில நேரங்களில் நீங்கள் நல்லதாகநினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனகளைஏற்படுத்திவிடும் எனபதால் எதிலும் கவனம் தேவைகொடுக்கல்வாங்கல் போன்றவற்றில் வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பதுபோன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்ஆடம்பரசெலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேறவேண்டியிருக்கும்பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்மாணவர்கள்கல்விக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புஉண்டாகும்துர்கை அம்மனை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெறமுடியும்.

வெற்றிதரும் நாட்கள் - 28,29,30,1,2,3.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம்உத்திரட்டாதிரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவிளங்கும் மீனராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 7ல் குரு, 9ல்சூரியன், 11ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தாராள தனவரவுகள்உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும்கடன் பிரச்சனைகள்யாவும் குறையும்கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்உடல் நிலையில் சிறுசிறுபாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாதுஎடுக்கும்முயற்சிகளிலும் வெற்றி கிட்டும்மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள்தேடி வரும்உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள்.ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள்சிலருக்குபூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும்கொடுக்கல் வாங்கல்சரளமாக நடைபெறும்தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுகஎதிர்ப்புகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும்புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றிக்கிடைக்கும்வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும்பயணங்களால்அனுகூலம் உண்டாகும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் வழியில்எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும்தினமும் விநாயகரைவழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 1,2,3.

சந்திராஷ்டமம்      - 26.11.2016 அதிகாலை 01.33 மணி முதல் 28.11.2016 மதியம் 02.19 மணி வரை.