Rasi palangal

Tuesday, May 9, 2017

இன்று - 09.05.2017

 இன்று -  09.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

சிறுகக் கட்டி பெருக வாழ்!-                முனைவர் முருகுபாலமுருகன்

கனவுக் கல்வி், கல்லூரியை கைவசமாக்கும் வழி என்ன? (வாரம் ஒரு பரிகாரம்)-                                  விசு அய்யர்

வார ராசிபலன் (14-05-2017 முதல் 20-05-2017 வரை) சித்திரை 31 முதல் வைகாசி 06 வரை                                    முனைவர் முருகு பாலமுருகன்

கற்காமல் கல்விநிலையம் நடத்துபவர்!-  சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

27 நட்சத்திரங்களின் தன்மைகள்!
&மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

நிறைய பொன் சேர்த்து புதைத்து வைக்கும் ஜாதகர்! -                                                                       பிராஜசேகரன் M.Phil Astro

அமானுஷ்ய தோஷங்கள் தீர்க்கும் அபுர்வ மூலிகைகள்! – கடகம் இராமசாமி

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

கொடுத்துக் கெடுக்கும் கோட்சாரம்!-   -      சரவணன் Gendral Sec ICAS

நட்சத்திரங்கள் தரும் நோய்கள்!-- - -           டாக்டர் இராரகு M,Sc Astro

வியாபாரத்தில் வெற்றி தரும் குறியீடு! –    சித்தயோகி சிவதாசன் ரவி

ரேவதி நட்சத்திரப் பரிகாரங்கள்!            ஜோதிஷண்முகம்


உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்


இன்றைய  பஞ்சாங்கம்
09-05-2017, சித்திரை-26, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தசி திதி பின் இரவு 01.07 வரை பின்பு பௌர்ணமி. சித்திரை நட்சத்திரம் பகல் 12.01 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. நரசிம்ம ஜெயந்தி. முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சுக்கி

சூரிய
புதன்
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
09.05.2017ராகு
சனி  (வ)

சந்தி  
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  09.05.2017

மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். பழைய கடன்கள் வசூலாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் சேர்க்கை உண்டாகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் ஆதரவாய் இருப்பார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்.
கடகம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
துலாம்
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாய் இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். மன அமைதி  குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். சுபமுயற்சிகளில் நற்செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள்.
தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி  நன்மை செய்வார்கள்.
மகரம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.                                                                                                                                                                                                                                          
கும்பம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சனை குறையும்.
மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

No comments: