Thursday, June 8, 2017

மாபெரும் குரு பெயர்ச்சி யாகம் மற்றும் ஜோதிடர்கள் மாநாடு

ஓம்சரவணபவா

திரு முருகு இராசேந்திரனின்
ஆசியோடு
இந்த வார  ஜோதிடம் ஆசிரியா்
முருகு பால முருகன் நடத்தும்
மாபெரும் குரு பெயர்ச்சி யாகம்
மற்றும் ஜோதிடர்கள் மாநாடு

ஜோதிடர்கள் மாநாடு - 01.09.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை 
குரு பெயர்ச்சி யாகம்; - 02.09.2017 சனிக்கிழமை. காலை 05.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை 


இடம் ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம், சென்னை-26, வடபழனி குளக்கரை அருகில்.

அன்புடையீர் வணக்கம்
      குரு பகவான் கன்னி இராசியில் இருந்து துலா இராசிக்கு மாறுதலாவதை முன்னிட்டு வருகிற 02.08.2016 செவ்வாய் 02.09.2017 சனிக்கிழமை. காலை 05.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை சென்னை வடபழனி ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபத்தில் எண்ணற்ற வேத விற்பன்னர்களை; கொண்டு 7அடி உயரத்தில் குரு தட்சிணாமூர்த்தியை அலங்கரித்து மாபெரும் குரு பெயர்ச்சி யாகம் நடைபெறவுள்ளது.

      குரு பகவான் துலாத்தில் சஞ்சரிக்கவுள்ளதால் மேஷம், மிதுனம்;, கன்னி. தனுசு, கும்ப ஆகிய ராசிகளுக்கு குரு பலம் ஏற்பட்டு சுபிட்சமான பலன் உண்டாகும்.

       உலகில் அமைதி உண்டாகவும், எல்லோரும் சுபிட்சமாக வாழவும், குரு பெயர்ச்சியால் அசுபப்பலனை எதிர் கொள்ளும் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம். மீன இராசி நேயர்கள் பரிகாரம் செய்து கொள்வது மிகவும் சிறப்பு. குரு பெயர்ச்சி யாகத்தில் பரிகார சங்கல்பம் செய்து கொள்ளும் அன்பர்களுக்கு குரு ஸ்ரீஸ்வா்ண ஆகா்ஷண பைரவர் டாலர்.  -அஷ்டலட்சுமி யந்திரம் யாக பிரசாதம் யாவும் வழங்கப்படும். யாகத்தில் அனைவருக்கும் உணவு அளிக்கப்படும்.

அன்பர்கள் தங்கள் பெயர், நட்சத்திரம், இராசி, கோத்திரம், மற்றும் தெளிவான முகவரி; தொலைபேசி எண்ணுடன் ரூபாய் 408 -    ( வெளிநாடு - INR 1200 ) செலுத்தி நேரிலோ, தபால், அல்லது -மெயில் மூலமோ தகவல்களை அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்யாகத்தில் கலந்து கொள்ளும் அன்பர்கள் சங்கல்பம் செய்து கொண்டு நேரில் பிரசாதம் பெற்று கொள்ளலாம்.

நேரில் கலந்து கொள்ள முடியாத உள்ளுர், வெளியூர் அன்பர்கள் முன்பே பெயரை பதிவு செய்து கொண்டால் தனிப்பட்ட முறையில் சங்கல்பம் செய்து குரு ஸ்ரீஸ்வா்ண ஆகா்ஷண பைரவர் டாலர்.  -அஷ்டலட்சுமி யந்திரம்  யாக பிரசாதம் ஆகியவை தபால் அல்லது கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். பணம் அனுப்புவோர்கள் MURUGUBALAMURUGAN என்ற பெயருக்கு M.O. அல்லது D.D  மூலம் அனுப்பலாம். (தபால் அல்லது கொரியர் மூலம்; பிரசாதம் பெற ரூபாய் 50 இணைத்து அனுப்பவும்)

Bank accounts details are

 

Name ; Murugu Balamurugan. Bank name – Indianbank. Savings Account No – 437753695

Branch name - Saligramam,Chennai - 600093.INDIA MICR no – 600019072   IFS code ; IDIB000S082. CBS CODE-01078


Name ; Murugubalamurugan Bank name  - Bank of Barado Savings Account No – 29900100000322
Branch name – Vadapalani Chennai - 600026. INDIA.MICR no – 600012034 IFSC code ; BARB0VADAPA

       குரு பெயர்ச்சியை ஒட்டி 01.09.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை ஜோதிடர்கள் மாநாடு நடைபெறவுள்ளது அன்பர்கள் அனைவரும் யாகத்தில் கலந்து கொண்டு இறையருளைப் பெறவும், ஜோதிட மாமேதைகளின் உரையாடலை கேட்கவும் குடும்பத்துடன் வரும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இப்படிக்கு  முருகுபாலமுருகன்

தொடர்புக்கு -
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit me at  @ www.muruguastrology.com. E mail-murugu.astro@gmail.com,


No comments: