Tuesday, October 3, 2017

இன்று - 03.10.2017

இன்று -  03.10.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் மாத இதழில்

குபேர செல்வம் தரும் லட்சுமி புஜை! -                               அழகரசன்
துலா குரு உலக அளவில் ஏற்படுத்தும் மாற்றங்கள்! -       அம்சி விவேகானந்தன்
முடக்குவாதத்திற்கு ஜோதிடப் பரிகாரங்கள்! –          அஸ்ட்ரோ சுந்தரராஜன்
உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -      முனைவர் முருகு பாலமுருகன்
தங்கம் விலை உயரும், வாகன விலை குறையும்!-           ஜி. ஸ்ரீனிவாசன்
அன்றாட வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக அற்புத வழிகள்?    -
கடகம் இராமசாமி
பிள்ளை ஜாதகம் தந்தையை தாங்குமா? தாக்குமா? -        
தோஷ சாம்யம்! -                                         பராசரி அய்யப்ப சர்மா
அக்டோபர் மாத பஞ்சாங்கம்!--                   முனைவர் முருகு பாலமுருகன்
சனி, செவ்வாயின் சம சப்தம நிலை!-                   எஸ். விஜய நரசிம்மன்
குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்! –
                                                   பி. ராஜசேகரன் M.Phil Astro
ஜென்ம பாவம் தீர்க்கும் பாத தரிசனம்! –           சித்தயோகி சிவதாசன் ரவி
தனயோகம் தரும் கிரக நிலைகள்! –                           அபிராமி சேகர்
காலத்தால் அழியாத ஜோதிடமும் காலத்தை வென்ற பரிகாரங்களும்! –  
ஜி.கே. முத்து குருக்கள்
தனம் பெருக்கும் திரயோதசி வழிபாடு-                          விசு அய்யர்
லக்னத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்!- மன்னை ஸ்ரீமதி.வி. அகிலாண்டேஸ்வரி
12 லக்னப் பலன்கள்!-                               முனைவர் முருகு பாலமுருகன்
மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -        -   டாக்டர் இரா. ரகு M,Sc Astro
பரணி நட்சத்திர சூட்சுமங்கள்!-                             ஜோதி ஷண்முகம்
சிவநயன யோகம் தரும் சிறப்பான பயன்கள்!-      ஜி. ஆர். வெங்கடேஸ்வரன்
அக்டோபர் மாத எண்கணிதப் பலன்கள்!-                 ஆம்புர் வேல்முருகன்
புகழ் தரும் சூரிய மேடு!-                               கைரேகைக் கலைஞன்
பஞ்சாங்கத்தில் திதி!-                                          ஜி. ஸ்ரீனிவாசன்
வெற்றிக்கு வழிகாட்டும் எண்கணிதம்!-    ஜே.வி.வி. பொன்தாமரைக் கண்ணன்
அக்டோபர் மாத ராசிபலன்!--                        முனைவர் முருகு பாலமுருகன்

இன்றைய  பஞ்சாங்கம்
03-10-2017, புரட்டாசி -17, செவ்வாய்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 02.49 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. சதயம் நட்சத்திரம் இரவு 09.52 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. பிரதோஷம். சிவ - முருக வழிபாடு நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.


  சந்தி
திருக்கணித கிரக நிலை
03.10.2017

ராகு
கேது
செவ்
சுக்கி 

சனி 

குரு    
  சூரிய புதன்

இன்றைய ராசிப்பலன் -  03.10.2017
மேஷம்
இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சனைகள் நீங்கும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் கவனம் தேவை.
சிம்மம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும்.
கன்னி
இன்று இல்லத்தில் இனிய செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படலாம். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவர். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். கடன் பிரச்சனை தீரும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தொழில் புரிபவர்க்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.
தனுசு
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். வராத கடன்கள் வசூலாகும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
மகரம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.
கும்பம்
இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பொருளாதார பிரச்சனை குறையும்.

No comments: