Saturday, November 25, 2017

இன்றைய ராசிப்பலன் - 26.11.2017

இன்றைய ராசிப்பலன் -  26.11.2017

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
26-11-2017, கார்த்திகை 10, ஞாயிற்றுக்கிழமைசப்தமி திதி காலை 09.51 வரை பின்பு வளர்பிறை அஷ்டமிஅவிட்டம் நட்சத்திரம் பகல் 03.04 வரை பின்பு சதயம்மரணயோகம் பகல் 03.04 வரை பின்பு சித்தயோகம்நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. கரிநாள்சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,






  சந்தி
திருக்கணித கிரக நிலை
26.11.2017
ராகு
கேது

சனி புதன்
சூரிய
சுக்கி குரு
செவ்

இன்றைய ராசிப்பலன் -  26.11.2017
மேஷம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள்குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றுஉங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்பணவரவு தாரளமாக இருக்கும்விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்கடன் பிரச்சனைகள் தீரும்உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள்குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்சியை கொடுக்கும்நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய குறைவு ஏற்படும்உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும்வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும்எந்த விஷயத்திலும் நிதானம் தேவை.
சிம்மம்
இன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும்உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் கிட்டும்வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும்பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கன்னி
இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும்குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும்நண்பர்கள் வருகை சந்தோஷத்தை தரும்வியாபாரத்தில் லாபம் பெருகும்.
துலாம்
இன்று சுபகாரிய முயற்சிகளில் சில தடைகள் உண்டாகலாம்நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும்உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைஎதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லதுவிட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும்பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள்குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும்திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும்செய்யும் செயல்களில் ஆர்வம் குறையும்எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும்பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும்பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும்பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும்தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
மீனம்

இன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும்பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம்வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் மதிப்பை பெறுவீர்கள்கடன் பிரச்சனைகள் குறையும்.

No comments: