Thursday, December 7, 2017

Today rasi palan - 08.12.2017

Today rasi palan - 08.12.2017
இன்றைய ராசிப்பலன் -  08.12.2017




இன்றைய  பஞ்சாங்கம்

08-12 2017,  கார்த்திகை 22, வெள்ளிக்கிழமைசஷ்டி திதி பின்இரவு 02.52 வரை  பின்பு தேய்பிறை சப்தமிஆயில்யம் நட்சத்திரம் மாலை 06.27 வரை பின்பு மகம்நாள் முழுவதும் மரணயோகம்நேத்திரம்- 2. ஜீவன்- 0. சஷ்டி விரதம்முருகநவகிரக வழிபாடு நல்லதுசுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   






               
திருக்கணித கிரக நிலை
08.12.2017

ராகு சந்தி
கேது

புதன்(வ) சனி
  சூரிய சுக்கி

செவ்
குரு


இன்றைய ராசிப்பலன் -  08.12.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும்சுபமுயற்சிகளில் தாமதநிலை உண்டாகும்வேலையில் உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்உறவினர்களின் ஆதரவு கிட்டும்.
ரிஷபம்
இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும்தெம்புடனும் செயல்படுவீர்கள்நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும்கடன் பிரச்சனைகள் தீரும்வருமானம் பெருகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும்மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும்வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும்சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும்பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்திடீர் பயணம் உண்டாகும்பழைய கடன்கள் குறையும்.
சிம்மம்
இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும்பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும்பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும்நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.
துலாம்
இன்று நீங்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும்உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப்பெறும்பொன் பொருள் சேரும்சுபகாரியங்கள் கைகூடும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம்செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும்வேலைபளு சற்று குறையும்பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும்எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும்வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கை க்கு கிடைப்பதில் கால தாமதமா-கும்.  உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மகரம்
இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும்குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும்உத்தியோகத்தில்  சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும்திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும்செய்ய நினைக்கும் செயல்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காதுவேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள்மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.
மீனம்

இன்று சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும்அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம்மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லதுதெய்வ வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும்.

No comments: