Rasi palangal

Friday, September 14, 2018

Today rasi palan - 15.09.2018







Today rasi palan - 15.09.2018
இன்றைய ராசிப்பலன் -  15.09.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
15-09-2018, ஆவணி 30, சனிக்கிழமைசஷ்டி திதி பகல் 02.45 வரை பின்பு வளர்பிறை சப்தமிஅனுஷம் நட்சத்திரம் பின்இரவு 02.49 வரை பின்பு கேட்டைநாள் முழுவதும் சித்தயோகம்நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம்முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.






திருக்கணித கிரக நிலை
15.09.2018
ராகு
கேது  செவ்
சூரிய புதன்
சனி
சந்தி
குரு
சுக்கி


இன்றைய ராசிப்பலன் -  15.09.2018
மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன சங்கடங்கள் உண்டாகலாம்உடல் நிலை மந்தமாக இருக்கும்வேலைபளு அதிகரிக்கும்குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லதுமற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.
ரிஷபம்
இன்று வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும்உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும்பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு தனவரவு அமோகமாக இருக்கும்புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும்வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்நண்பர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும்சுபகாரியங்கள் கைகூடும்.
கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும்வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள்புதிய சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம்பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும்வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லதுதொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்பணப்பிரச்சனை குறையும்.
கன்னி
இன்று குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உண்டாகும்உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்நண்பர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம்விட்டு கொடுத்து செல்வது நல்லதுஉறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள்வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும்அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் நட்புடன் இருப்பார்கள்உறவினர்களால் அனுகூலம் கிட்டும்தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றியை தரும்புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
தனுசு
இன்று நீங்கள் செய்யும் சிறு செயல்கள் கூட தாமதமாக முடியக்கூடும்பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள்உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைகுடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள்வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை தரும்தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள்எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள்திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும்உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்சேமிப்பு உயரும்பொன் பொருள் சேரும்.
மீனம்
இன்று பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும்குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்வேலையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்நண்பர்களின் உதவி கிட்டும்.

Post a Comment