Showing posts with label அனைத்துலக சோதிடவியல் மாநாடு. Show all posts
Showing posts with label அனைத்துலக சோதிடவியல் மாநாடு. Show all posts

Monday, January 18, 2016

அனைத்துலக சோதிடவியல் மாநாடு

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும்
உலகத்தமிழ் மற்றும் சோதிடவியல் ஆய்வு மையமும்(ம.ச.ஆ.762/13)
இணைந்து நடத்தும்

அனைத்துல சோதிடவியல் மாநாடு 2

நாள்           22-23 சனவரி 2016
நேரம்          காலை 8.00 – மாலை 7.00
நிகழ்விடம்     கலைப்புலம், மலாயாப் பல்கலைக்கழகம்

ஆதரவு        மலாயாப் பல்கலைக்கழக   இந்து சங்கம் சோதிடவியல்

சோதிடவியல் மாநாடு சிறப்பு பொழிவாளர்கள்

1. நெல்லை. வசந்தன் -:            சோதிடத்தில் இயற்கை சீற்றம்
2. முனைவர் முருகு பாலமுருகன்-  சோதிடத்தில் திருமண வாழக்கை
3. புலவர் நவமணி சண்முகம் -     வாஸ்து வாஸ்த்தவம்
4. திரு. மாடசாமி -                 களத்திரத்தில் செவ்வாய்
5. திரு. மீனாட்சி சுந்தரம் -          அள்ள அள்ள பணம்
6. திருமதி. மீனாட்சி அழகப்பன் -    இசை சோதிடம்

சோதிடவியல் மாநாட்டு கட்டுரையாளர்கள், கலந்து கொள்பவர்கள்


1     முனைவர். நடராஜன் -            மரணம் பற்றி முன் கூட்டியே பலன் உணர்த்தும்                                     விதம்
2.     திரு.மயில்சாமி -            சோதிடவியலின் தோற்றம்
3.     திரு.மகா சபரி கணேஷ் -   சோதிடம் ஓர் அறிவியலே
4.     திரு.செல்வ கணேஷ் -      செவ்வாய் சனி சேர்க்கைபலன்
5.     திரு.சங்கர் -                 சோதிடத்தில் தேவ பிரசனம்     
6.     திரு.சாமி சுப்ரமணியம் -    சோதிடவியலில் மருத்துவம்
7.     திரு.சிவகோதண்டம் -             கல்வி தொழில்
8.     திரு.முருகேசன் -            வாழ்க்கை அனுபவம் சோதிட நல்முத்து                                         பரிகாரங்கள்
9.     திருமதி.ஞானரதம் -         சோதிடத்தின் உண்மை நிலை
10.    திருமதி.இராஜலஷ்மி -      வளம் தரும் வாஸ்து