Showing posts with label இன்று - 01.06.2017. Show all posts
Showing posts with label இன்று - 01.06.2017. Show all posts

Thursday, June 1, 2017

இன்று - 01.06.2017

இன்று -  01.06.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

சூரியன் ஏற்படுத்தும் அஸ்தங்கத விளைவு! -     கே.பி. ஐயப்ப சர்மா

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

குலம் காக்கும் தெய்வம் எது? – ஆரூடம் சொல்லும்! - அம்சி விவேகானந்தன்

ரோகிணி தரும் பலன்கள்!-- -          -டாக்டர் இராரகு M,Sc Astro

12 லக்னப் பலன்கள்!-                       முனைவர் முருகுபாலமுருகன்

நவதானியப் பரிகாரத்தின் அறிவியல் விளக்கம்! –      ஜோதி ஷண்முகம்

நோயின்றி வாழச் செய்யும் சந்திர தரிசனம்! – (வாரம் ஒரு பரிகாரம்)-
விசுஅய்யர்

வள்ளல் குணம் யாருக்கு? -          பிராஜசேகரன் M.Phil Astro

சாதனைக்குத் துணை நிற்கும் வாழ்க்கைத் துணை!-
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

ஜீவ ஆற்றல் தரும் அரச மரம்! –      சித்தயோகி சிவதாசன் ரவி

வார ராசிபலன் (04-06-2017 முதல் 10-06-2017 வரை) வைகாசி 21 முதல் 27 வரை

முனைவர் முருகுபாலமுருகன்


இன்றைய  பஞ்சாங்கம்
01-06-2017, வைகாசி -18, வியாழக்கிழமை, சப்தமி திதி காலை 06.20 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மகம் நட்சத்திரம் பகல் 11.15 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் பகல் 11.15 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1, ஜீவன் - 1/2.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.


புதன்
சுக்கி
சூரிய
செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
01.06.2017



ராகு
சந்தி
சனி(வ)
 

               
குரு (வ)

இன்றைய ராசிப்பலன் -  01.06.2017

மேஷம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் தடைப்படக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை விஷயமாக அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். பணப்பிரச்சனை ஓரளவு குறையும். நிதானம் தேவை.
மிதுனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
கடகம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதமாகும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெண்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் தேவையில்லாத இடமாற்றத்தால் மன நிம்மதி கெடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். கடன்கள் குறையும்.
துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வருமானம் பெருகும்.
தனுசு
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். உங்கள் அலட்சியத்தால் வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் கவனம் தேவை.
கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றலாம். சேமிப்பு குறையக்கூடும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். கடன் பிரச்சனைகள் குறையும்
மீனம்

இன்று இல்லத்தில் இனிய செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.