Showing posts with label இன்று - 11.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 11.04.2017. Show all posts

Tuesday, April 11, 2017

இன்று - 11.04.2017

இன்று -  11.04.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

இறைவனிடம் வேண்டுதல் செய்யும் முறை! – சித்தயோகி சிவதாசன் ரவி

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

வார ராசிபலன் (16-04-2017 முதல் 22-04-2017 வரை) சித்திரை 3 முதல் சித்திரை 9 வரை
முனைவர் முருகு பாலமுருகன்

வெளிநாட்டில் உயர்கல்வி யோகம்!-   சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

அவிட்டத்தினர் தெவிட்டாத சுகம் பெற! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

யோக அரிட்டங்கள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பி. ராஜசேகரன் M.Phil Astro

 “ஹேவிளம்பி” புத்தாண்டுப் பலன்கள்!- சென்ற இதழ் தொடர்ச்சி
முனைவர் முருகு பாலமுருகன்

பிரேத தோஷம் தீர்க்கும் வழிகள்! (வாரம் ஒரு பரிகாரம்)-   விசு அய்யர்

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்?- -. சரவணன் Gendral Sec ICAS

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!---டாக்டர் இரா. ரகு M,Sc Astro


உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்




இன்றைய  பஞ்சாங்கம்
11-04-2017, பங்குனி-29, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி பகல் 11.38 வரை பின்பு தேய்பிறை பிரதமை. சித்திரை நட்சத்திரம் பின் இரவு 05.41 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சூரிய
சுக்கி(வ)
செவ்
புதன் (வ)


கேது 
திருக்கணித கிரக நிலை
11.04.2017



ராகு
சனி(வ)
 

               
குரு(வ)  சந்தி

இன்றைய ராசிப்பலன் -  11.04.2017

மேஷம்
இன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசுத்துறையில் இருக்கும் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனை தீரும்.
கடகம்
இன்று வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி உண்டாகும். பொன் பொருள் சேரும்.
சிம்மம்
இன்று பொருளாதார ரிதீயாக நெருக்கடி ஏற்படக்கூடும். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் தோன்றும். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்க கூடும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
கன்னி
இன்று வேலை தேடுபவர்க்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்
துலாம்
இன்று குடும்பத்தில் வீண் செலவுகளால் பணப்பிரச்சனை ஏற்படக்கூடும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
தனுசு
இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
மகரம்
இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும்.
கும்பம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 04.12 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.
மீனம்

இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் பெருகும்.