Showing posts with label இன்று - 23.06.2017. Show all posts
Showing posts with label இன்று - 23.06.2017. Show all posts

Friday, June 23, 2017

இன்று - 23.06.2017

இன்று -  23.06.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

மழையைப் பொழிய வைக்க மகத்தான தருணம்! -     அஸ்ட்ரோ சுந்தரராஜன்

வார ராசிபலன் (25-06-2017 முதல் 01-07-2017 வரை) ஆனி 11 முதல் 17 வரை
முனைவர் முருகுபாலமுருகன்

பூர்வ ஜாதகங்கள்!-                  சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

பொறுமை, அடிமை, தூய்மை! –       சித்தயோகி சிவதாசன் ரவி

தாய்- தந்தை சாபதோஷம்! -          அம்சி விவேகானந்தன்

12 லக்னப் பலன்கள்!-                            முனைவர்முருகு பாலமுருகன்

பூர்வ புண்ணியத்தை மீட்டுத்தரும் கோவில்கள்!-  ஜோதி ஷண்முகம்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

பஞ்சாங்கத்தின் பயனுள்ள விஷயங்கள்! - 
மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரிஐயர் M.Phil Astro

பரிகாரம் பலன் தர என்ன செய்ய வேண்டும்! – (வாரம் ஒரு பரிகாரம்)-
                                                                விசு அய்யர்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -        -டாக்டர் இரா.ரகு M,Sc Astro

தெருக்குத்தில் வீடு அமைவது நல்லதா, கெடுதலா?-    -
முனைவர் முருகுபாலமுருகன்

சகலகலா வல்லவன்! –                    பி. ராஜசேகரன் M.Phil Astro

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்



இன்றைய  பஞ்சாங்கம்
23-06-2017, ஆனி- 09, வெள்ளிக்கிழமை, தேய்பிறைசதுர்தசி திதி பகல் 11.50 வரை பின்பு அமாவாசை. ரோகிணி நட்சத்திரம் காலை 07.49 வரை பின்பு மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 04.49 வரை பின்பு திருவாதிரை. மரணயோகம் காலை 07.49 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 1/2.சர்வ அமாவாசை. அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   



சுக்கி
சந்தி
சூரிய புதன் செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
23.06.2017



ராகு

சனி(வ)
               
குரு 

இன்றைய ராசிப்பலன்-  23.06.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல பலனை தரும். பொன் பொருள் சேரும்.
மிதுனம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சனையால் மன உளைச்சல் உண்டாகலாம். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாய் இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்.
சிம்மம்
இன்று தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழத்திடுவீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தினருடன் இருந்த பிரச்சனைகள் விலகும். பணபற்றாக்குறை நீங்கும். வருமானம் பெருகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். சுப செலவுகள் உண்டாகும்.
துலாம்
இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
விருச்சிகம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல்& வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.
மகரம்
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் பெயர் செல்வாக்கு மேலோங்கி இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்ககூடும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சனை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
மீனம்

இன்று பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சனை குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.