Showing posts with label இலவச ஜோதிட கேள்வி & பதில். Show all posts
Showing posts with label இலவச ஜோதிட கேள்வி & பதில். Show all posts

Thursday, October 20, 2016

இலவச ஜோதிட கேள்வி - பதில்

இலவச ஜோதிட கேள்வி - பதில்

      அன்புள்ள வாசகர்களே! எல்லாம் வல்ல எம்பெருமான் முருகனின் அருளோடும், எனது தந்தை தெய்வதிரு ஜோதிட சக்கரவர்த்தி முருகு இராசேந்திரன் அவர்களின் ஆசியோடும் வரும் நவம்பர் மாதம் முதல் இந்த வார ஜோதிடம் என்ற ஜோதிட வார இதழுக்கு ஆசிரியராக பொறுப்பு ஏற்க உள்ளேன். இதில் இடம் பெறவுள்ள  இலவச கேள்வி - பதில் பகுதியில் உங்களது சந்தேகங்களுக்கு பதில் பெற பிறந்த தேதி, நேரம், இடம் மற்றும் ஒரு கேள்வி ( துணை கேள்வி இல்லாமல் ) எழதி email - vaarajothidam@gmail.com  மெயில் முகவரிக்கு அனுப்பினால் பதில் அளிக்கவுள்ளேன்அன்பர்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்




கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
ஆசிாியா்     ”இந்த வார ஜோதிடம்” ஜோதிட வார இதழ்

email - vaarajothidam@gmail.com