Today rasi palan - 05.11.2026
இன்றைய ராசிப்பலன்
- 05.11.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
05-11-2026, ஐப்பசி 19, வியாழக்கிழமை, ஏகாதசி பகல்
10.36 வரை பின்பு தேய்பிறை துவாதசி. உத்திரம் பின்இரவு 03.56 வரை பின்பு அஸ்தம். மரணயோகம் பின்இரவு 03.56 வரை
பின்பு சித்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. தனிய
நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மதியம்
01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை
09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை
04.00-06.00, இரவு 08.00-09.00.
|
சனி (வ) |
|
|
|
|
ராகு |
05.11.2026 |
செவ் |
|
|
|
சந்தி குரு கேது |
||
|
|
|
சூரிய புதன்(வ) சுக்கி (வ) |
|
இன்றைய ராசிப்பலன் - 05.11.2026
மேஷம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன்கள் கிட்டும். சுபகாரியம் கைகூடும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற
உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் விரயங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை
சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். புத்திர வழியில் அனுகூலம் கிட்டும். பழைய கடன்கள் குறையும்.
கடகம்
இன்று குடும்பத்தில் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உடல்
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன்
பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
சிம்மம்
இன்று எந்த
ஒரு செயலிலும் உழைப்பிற்கேற்ற பலன்
கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உடன்பிறப்பிடம் ஒற்றுமை குறையும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.
கன்னி
இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறும்.
துலாம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை
ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையலாம். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்
பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். ஒரு
சிலருக்கு வெளிமாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத
பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
மகரம்
இன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு காலை
09.34 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியான பிரச்சினை மதியத்திற்கு பிறகு படிப்படியாக குறையும்.
கும்பம்
இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை
09.34 மணிக்கு மேல்
சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி
இடங்களில் வீண்
வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
மீனம்
இன்று இனிய
செய்தி இல்லம் தேடி வரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன்
கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

No comments:
Post a Comment