முனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு

முனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு

பெயர்        :  முருகு பாலமுருகன்

கல்வித்தகுதி        :  பி.காம், பி.எல்.

ஜோதிடகல்வித்தகுதி  :  டிப்ளமோ இன் ஜோதிடம் (மதுரை காமராஜர் பல்கலை கழகம்)  எம்.ஏ.ஜோதிடம் (சாஸ்திரா பல்கலைகழகம்,தஞ்சாவூர்). பிச்.டி ஜோதிடவியல்  கோவை கற்பகம் பல்கலைகழகத்தில் ஜோதிடவியல் துறையில்         காதல் திருமணமும் சாதக அமைப்பும் என்ற தலைப்பில் முனைவர் பட்ட  ஆய்வினை முடித்துள்ளார்.

பாரம்பரியம்: தந்தை பிரபல ஜோதிடர் டாக்டர் முருகு இராஜேந்திரன்

ஆசிரியர்          :    இந்த வார ஜோதிடம் ஜோதிட வார இதழ் நவம்பர் 2016 முதல் ஜனவரி 2018

ஆசிரியர்          ;    பால ஜோதிடம் ஜோதிட வார இதழ் அக்டோபர் 2021 முதல்


பத்திரிக்கை அனுபவம்: ஜனவரி 2001 முதல் ஆகஸ்ட் 2012 வரை நலம் தரும் ஜோதிட மாத இதழின்.ஆசிரியர்,
 ஜூன் 2008 முதல் 2012  ஜனவாி வரை கோகுலம் கதிர் மாத இதழில் மாதராசிபலன்.
01.09.2007 முதல் ஜனவரி 2011 வரை மலேசிய நண்பனில் தினபலன் எழுதியுள்ளேன்.
07.02.2016 முதல் 2025 டிசம்பர் வரை  மலேசிய  தமிழ் மலாில் வாரராசிப்பலன்  எழுதிவருகிறேன்
01.01.2017 முதல் 2025 டிசம்பர் வரை   மலேசிய தமிழ் மலாில்  தினபலன் எழுதி வருகிறேன்
நவம்பா் 2016 முதல்  ஜனவாி 2018 வரை இந்த வார ஜோதிடம்  வார  இதழின். ஆசிரியர்,

கிரகப் பெயர்ச்சி புத்தகங்கள்

பிலிம்டுடே வெளியீடு ஆங்கிலப் புத்தாண்டு-12, குருபெயர்ச்சி-12, சனிப்பெயர்ச்சி-7, ராகுகேது பெயர்ச்சி-6, தமிழ் புத்தாண்டு-7.

இலங்கை யூனிலங்காஸ் வெளியீடு 

குருபெயர்ச்சி-6, ஆங்கிலப் புத்தாண்டு-7, தமிழ் புத்தாண்டு-3, சனிப்பெயர்ச்சி-4, மற்றும் யூனிலங்காஸ் நாட்காட்டியின் வாக்கியப் பஞ்சாங்க மாதக் காலண்டரில் ராசிபலன் எழுதி வருகிறேன்,2009- 2025

ஓம் சரவணபவ ஆன்மிக (நக்கீரன் நிறுவனம்)

                                                ஜனவரி 2012  (96 பக்கம்) 2012 ஆண்டு பலன்கள்.

                        ஆகஸ்ட் 2012   (96 பக்கம்)

                        சனி பெயர்ச்சி   பலன்கள்.

                        மே 2013  (96 பக்கம்)

                        27 நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்நாள் வழிகாட்டி.

                        செப்டம்பர் 2013  (96 பக்கம்)

                        நலம் தரும் நவகிரக வழிபாடு.

                        ஜனவரி 2014  (96 பக்கம்) காலம் எல்லாம் நோயின்றி                                                வாழ ஜோதிட பாரிகாரங்கள்                                      (மருத்துவ ஜோதிடம் பற்றிய முழுமையான புத்தகம் )

                        அக்டோர் 2014  (96 பக்கம்)

                        திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள்,

                        நவம்பர் 2014  (96 பக்கம்) 2015 ஆண்டு பலன்கள்.

                        ஜீலை 2015  (96 பக்கம்)

                        பொருளாதார உயர்வு தரும் கல்வி, தொழில், வேலை எது-?

                        12 லக்னத்தாருக்கும் ஜோதிட வழிகாட்டி!.

                        நவம்பர் 2015  (96 பக்கம்) 2016 ஆண்டு பலன்கள்.

                        மார்ச் 2016  (96 பக்கம்) 2016&17 துர்முகி வருட பலன்கள்.

                        ஜீலை 2016  (96 பக்கம்) குருபெயர்ச்சி 2016&2017

                        நவம்பர் 2016  (96 பக்கம்) 2017 ஆண்டு பலன்கள்.

                        மார்ச் 2017  (96 பக்கம்) 2017&18 வருட     பலன்கள்.

                        ஜீலை 2017  (96 பக்கம்) இராகு&கேது பெயர்ச்சி       2017&2019

                        ஆகஸ்ட் 2017   (96 பக்கம்)    குருபெயர்ச்சி 2017&2018

                        அக்டோபர் 2017   (96 பக்கம்) சனிபெயர்ச்சி 2017&2020

                        நவம்பர் 2017  (96 பக்கம்) 2018 ஆண்டு பலன்கள்.

                        ஏப்ரல் 2018  (96 பக்கம்) 2018&19 வருட     பலன்கள்.

                        நவம்பர் 2018  (96 பக்கம்) 2019 ஆண்டு பலன்கள்.

                        ஏப்ரல் 2019  (96 பக்கம்) 2019&20 வருட    பலன்கள்.

                        செப்டம்பர் 2019   (96 பக்கம்)       குருபெயர்ச்சி 2019&2020

                        நவம்பர் 2019  (96 பக்கம்) 2020 ஆண்டு பலன்கள்.

                        ஏப்ரல் 2020  (96 பக்கம்) 2020&21 வருட    பலன்கள்.

                                            ஆகஸ்ட் 2020  (96 பக்கம்) இராகு&கேது பெயர்ச்சி    2020&2021

                                            அக்டோபர் 2020   (96 பக்கம்குருபெயர்ச்சி 2020&2021

                                            மார்ச் 2021  (96 பக்கம்) 2021&22 வருட     பலன்கள்.

                                                ஏப்ரல் 2021  (96 பக்கம்) குருபெயர்ச்சி 2021&2022

                            ஆகஸ்ட் 2021 வாழ்நாள் முழுவதையும் இயக்கும் தசா புக்திப்பலன்கள்

                     நவம்பர் 2021  (96 பக்கம்) 2022 ஆண்டு பலன்கள்.
                    மார்ச் 2022   (96 பக்கம்) குருபெயர்ச்சி 2022 -2023
நவம்பர் 2022  (96 பக்கம்) 2023 ஆண்டு பலன்கள்.
ஜனவரி 2023  (96 பக்கம்) சனி பெயர்ச்சி பலன்கள்.
மார்ச் 2023   (96 பக்கம்) குருபெயர்ச்சி 2023-2024
ஜனவரி 2024  (96 பக்கம்) 2024 ஆண்டு பலன்கள்.
ஏப்ரல் 2024   (64 பக்கம்) குருபெயர்ச்சி 2024-2025
ஜனவரி 2025  (64 பக்கம்) 2025 ஆண்டு பலன்கள்.
மார்ச் 2023  (64 பக்கம்) சனி பெயர்ச்சி பலன்கள்.

மே 2025   (64 பக்கம்) குருபெயர்ச்சி 2025-2026


    
                    

சாருபிரபா பப்னிகேஷன்ஸ் (நக்கீரன் நிறுவனம்)

                        சனிபெயர்ச்சி 2012&2014,2014&2017, 2017&20020,

                        ஆண்டு பலன்கள் 2013, 2014, 2015, 2016, 2017,

                        குருபெயர்ச்சி 2013&2014,2014&2015.2015-&2016,2016&2017--,2021&2022

                        இராகு&கேது பெயர்ச்சி 2014&2016,2016&2017 



சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (நக்கீரன் நிறுவனம்)
ISBN எண்ணுடன் வெளிவந்துள்ள தனிபுத்தகங்கள்

  •  27 நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்நாள் வழிகாட்டி.
  • நலம் தரும் நவகிரக வழிபாடு.
  • காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம் 
  • திருமண தோஷம் போக்கும் பாிகாரங்கள்
  • 12 லக்னத்தாருக்கும் ஜோதிட வழிகாட்டி!.

ஸ்ரீஆரேமிராபிரசுரம்       

    காதல் திருமணமும் ஜாதக அமைப்பும் (ஆய்வு ஏடு )

        எளிதில் திருமணப் பொருத்தம் பார்க்கும் வழிகாட்டி

            விஷேச லக்கினப்பலன்

சிறப்பு படைப்புகள்,
கோகுலம் கதிர் ஜோதிட இதழில், 
சிறப்பு புத்தகமாக

ஜோதிடப் பொக்கிஷம்  ஜூன் 2009,
 யாரும் சொல்லாத 8-ம் இடத்தின் ஜோதிட ரகசியம்  ஜூலை 2009,
5-ம் இடத்தின் அரிய தகவல்கள் செப்டம்பர் 2009,
4-ம் இடமும் நல்வாழ்க்கையும் பிப்ரவரி 2010,
பெண்களுக்கான விஷேச பலன்களும் பரிகாரங்களும் மார்ச் 2010,
நவகிரகங்களும் பரிகாரங்களும் ஜூன் 2010,
திருமண வாழ்வில் ஜோதிட ரகசியங்கள் ஜூலை 2010,
எண் ஜோதிடமும் வாழ்க்கை ரகசியங்களும் ஆகஸ்ட் 2010,
தொழில் உத்தியோகம் பற்றி ஜோதிடத் தகவல்கள் செப்டம்பர் 2010,
அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் ஜோதிட ரகசியங்கள் அக்டோபர் 2010.
நலம் தரும் நவரத்தினங்கள் மார்ச் 2011,
தமிழ் புத்தாண்டு பலன்கள் ஏப்ரல் 2011,
குரு பெயர்ச்சிபலன்கள், ராகு கேது பெயர்ச்சிபலன்கள் மே 2011,
உங்கள் ராசியும் வாழ்க்கையினன் அமைப்புகளும் ஆகஸ்ட் 2011,
சனி பெயர்ச்சி பலனகள் அக்டோபர் 2011.


தொலைக்காட்சி அனுபவம்,

AMN TV  யில் 2004ல் மூன்று மாதகாலங்கள் நாளையபலனும், 1.05.2008 முதல்  10.2.2013 வரை தினப்பலனும் கூறினேன். நூற்றுக்கும் மேற்பட்ட ஜோதிட நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மக்களுக்குப் பதில் அளித்துள்ளேன். ஜனவரி 2009 முதல் மே 2009 வரை 92.7 பி எப்.எம்.ல் தினமும் ராசிபலன் கூறியுள்ளேன். 9.9.2011 முதல் 20.10.2011 வரை வசந் TV யில் தினமும் காலை 7.30 முதல் 8.30 வரை ராசிபலன் கூறினேன்.youtube ல் murugubalamurugan என்ற பெயாில் 1000க்கு மேற்பட்ட் ஜோதிட தகவல்கள் உள்ளது.

விஜய் டிவியில் நவம்பா் 2014 முதல் டிசம்பா் 2015 வரை “ இந்த நாள் "என்ற நிகழ்ச்சியினை வழங்கினேன்.   விஜய் டிவியில் மாா்ச் 2016 முதல் ஜின் 2016 வரை “ஜோதிட தகவல்கள் "என்ற நிகழ்ச்சியினை வழங்கினேன்


ஜோதிட எழுத்தாளர்,


ஜோதிட எழுத்தாளர்,இளம் வயதிலிருந்தே ஜோதிடத்தில் என்னை ஈடுபடுத்தி கொண்டு 24 வயதிலேயே நலம் தரும் ஜோதிடம் பத்திரிகையில் ஆசிரியராகி தொடர்ந்து 12 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன். பல்வேறு பத்திரிகைகளில் ஜோதிட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி உள்ளேன்.பால ஜோதிடம் வார இதழில் 2012 முதல் வார பஞ்சாங்கம் வழங்கி வருகிறேன். தற்போது பால ஜோதிடம் வார இதழின் ஆசிரியர்
 
ஆய்வு பணி,

சென்னை வடபழனியில் உள்ள எனது அலுவலகத்தில் பல்லாயிரம் பழைய ஜோதிட நூல்களை ஆராய்ந்து என் அனுபவ ரீதியாக ஆலோசனை கூறிவருகிறேன். நாட்டில் நடைபெற்ற பல அரிய நிகழ்வுகளை முன்பே கணித்தும் கூறியுள்ளேன். கடந்த 25 ஆண்டுகளாகத் தொழில் முறை ஜோதிடராகப் பலருக்கு ஆலோசனை கூறிவருகிறேன்.

தற்போது (Anmegam takies Youtube channal -ல் வார ராசிப்பலன

தற்போது  NEWSTAMIL 24X 7  Youtube channal 15&07&2024 &ல் தின ராசிப்பலன்

 

வலை தளத்தில்  4000 க்கு மேற்பட்ட பதிவுகள் 6,434,303வருகை ( ஜனவரி 2026  வரைபுரிந்தவர்கள் 

 

Youtube ல் தளத்தில் 1500க்கு மேற்பட்ட பதிவுகள்5,063,000

 வருகை (ஜனவரி 2026   வரைபுரிந்தவர்கள் 32000  subscribers